01. உண்மையான துப்பாக்கிகளை 'டாய்ஸ்கள் 'தான் என சான்று அளித்த மும்பை சுங்கத்துறை அதிகாரிகள் 6 பேர் சிபிஐ பிடியில் சிக்கி உள்ளனர் .
02. காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பாக்., நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 2 பேர் பலியாகினர்.
தமிழகத்தின் நிகழ்வு
01. பண்ருட்டியில் உள்ள ரைஸ்மில் உரிமையாளர் ஒருவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததை கண்டுபிடித்த வருமான வரித்துறை அதிகாரிகள், அவரது வீட்டில் சோதனை நடத்தினர்.
02. சென்னையில் செல்போன் பறிக்கும் கும்பலை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
03. லஞ்சம் பெற்ற குற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட மதுரை மாவட்டம் செக்கானூரனி இன்ஸ்பெக்டர் அனிதாவை சஸ்பெண்ட் செய்து தென்மண்டல ஐஜி முருகன் உத்தரவிட்டார்.
04. காஞ்சிபுரம் நகர ஊரமைப்பு திட்டமிடல் துணை இயக்குநர் அலுவலகத்தில் ரூ.3 லட்சம் பறிமுதல்.

உலக நடப்பு
01. லண்டனில் இளைஞர் ஒருவர், யுடியூப் பார்த்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE