2வது ஒரு நாள் போட்டி: ஆஸி., பேட்டிங்

Updated : நவ 29, 2020 | Added : நவ 29, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
சிட்னி: சிட்னியில் நடக்கும் இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. கொரோனா காரணமாக முதல் இரு போட்டிகளும் சிட்னியில் நடக்கிறது. முதல் போட்டியில் 66 ரன்னில் தோற்ற இந்தியா 0-1 என தொடரில் பின் தங்கியுள்ளது.இரண்டாவது போட்டி
2வது ஒரு நாள் போட்டி: ஆஸி., பேட்டிங்

சிட்னி: சிட்னியில் நடக்கும் இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. கொரோனா காரணமாக முதல் இரு போட்டிகளும் சிட்னியில் நடக்கிறது. முதல் போட்டியில் 66 ரன்னில் தோற்ற இந்தியா 0-1 என தொடரில் பின் தங்கியுள்ளது.


latest tamil news




இரண்டாவது போட்டி இன்று (நவ.,29) நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்து விளையாடி வருகிறது.


latest tamil news


Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா ) மொக்க டீம்
Rate this:
Cancel
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
29-நவ-202010:30:27 IST Report Abuse
Allah Daniel மறுபடியுமா....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X