தினமலர் மற்றும் எஸ்விஎஸ் நிறுவனம் இணைந்து தீபம் ஏற்றுங்கள் பரிசு வெல்லுங்கள் நிகழ்ச்சியை நடத்துகிறது.
கார்த்திகை தீபத் திருவிழாவான இன்று உங்களது இல்லத்தை , பூஜை அறையை அகல் வி ளக்குகளால் வித விதமாக அலங்கரித்து தீபமேற்றுங்கள். அவற்றின் ஒளிவண்ணத்தை வீடியோ எடுத்து அதனை 9894009238 மொபைல் எண்ணுக்கு டெலிகிராம் ஆப் மூலம் அனுப்புங்கள். சிறந்த அலங்கார வீடியோக்களுக்கு பரிசு... 100 பேருக்கு தலா 2 லிட்டர் கடலை எண்ணெய். (மெழுகு திரி விளக்குகளை தவிர்க்கவும்)


வீடியோ அனுப்ப நீங்கள் செய்ய வேண்டியது
* Dmrnxt.in/t டைப் செய்து ஓபன் செய்யவும்.
* அதில் உள்ள லிங்க்கை கிளிக் செய்து, டெலிகிராம் ஆப்- ஐ டவுன்லோட் செய்யவும்.
* டெலிகிராம் ஆப் தினமலர் சேனலில் இணைந்து https://t.me/dinamalardaily- ல்நுழையவும்.
* போட்டிக்கான உங்கள் ஒரு நிமிட வீடியோவை 9894009238 என்ற எண்ணுக்கு டெலிகிராம் மூலமாக அனுப்பவும்.
* வெற்றி பெற்றவர்கள் விவரம் தினமலர் டெலிகிராம்- இல்(https://t.me/dinamalardaily) வெளியாகும்.
போட்டி விதிகள்
* போட்டியாளர் வீடியோவுடன், தனது முழு முகவரி, தொலைபேசி எண் அனுப்ப வேண்டும்
* இன்று மாலை 6:00 - இரவு 10:00 மணிக்குள் வரும் வீடியோக்கள் மட்டும் பரிசீலிக்கப்படும்.
* போட்டிக்கான மொபைல் போன் எண்ணுக்கு ‛கால்' செய்வோர் போட்டியிலிருந்து விலக்கப்படுவர்.
* தேர்வுக்குழுவின் முடிவை இறுதியானது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE