பட்டியலினத்தவர்கள் கல்வி கற்கக் கூடாது என்பதே பா.ஜ.,வின் நோக்கம்; ராகுல்

Updated : நவ 29, 2020 | Added : நவ 29, 2020 | கருத்துகள் (37)
Share
Advertisement
புதுடில்லி: பட்டியலினத்தவர், பழங்குடியினர் கல்வி கற்கக் கூடாது என்பதே பா.ஜ.,வின் இலக்காக உள்ளது என ராகுல்காந்தி விமர்சனம் செய்துள்ளார்.60 லட்சம் எஸ்சி, எஸ்டி மாணவர் கல்வி உதவித்தொகையை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதாக செய்திகள் வெளியானது. இந்த செய்தியை காங்., எம்.பி., ராகுல் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, பதிவிட்டதாவது: இந்தியாவில் பழங்குடி மக்களும்,
BJPsGoal, Educate, Tribals, Rahul

புதுடில்லி: பட்டியலினத்தவர், பழங்குடியினர் கல்வி கற்கக் கூடாது என்பதே பா.ஜ.,வின் இலக்காக உள்ளது என ராகுல்காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

60 லட்சம் எஸ்சி, எஸ்டி மாணவர் கல்வி உதவித்தொகையை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதாக செய்திகள் வெளியானது. இந்த செய்தியை காங்., எம்.பி., ராகுல் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, பதிவிட்டதாவது: இந்தியாவில் பழங்குடி மக்களும், பட்டியலினத்தவர்களும் கல்வி கற்கக் கூடாது என்பதே பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்.,-ன் நோக்கமாக உள்ளது. எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையினை நிறுத்துவது அவர்களின் கல்விக்கு முடிவு கட்டுவதற்கான வழி. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
30-நவ-202007:41:32 IST Report Abuse
Lion Drsekar ஒருநாள் கோவா ஒரு நாள் டெல்லி எங்கு என்றாலும் பித்தம் தெளியவில்லை, வந்தே மாதரம்
Rate this:
Cancel
Mannai Radha Krishnan - ROSEVILL, CA, USA,யூ.எஸ்.ஏ
30-நவ-202006:37:46 IST Report Abuse
Mannai Radha Krishnan பல்கலையில் 50 வருடமாக ரிசர்ச் ஸ்டுடன்டாக இருந்து, இன்னும் ரிசர்ச் முடிக்காமல், ஸ்காலர்ஷிப் பெறும் கிழவன்/கிழவிகளின் புலம்பல் தான் இது.
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
30-நவ-202004:16:10 IST Report Abuse
blocked user பப்புவின படிப்பு மிக சிறப்பானது. அதை வைத்து அவர் இது போன்ற ஆய்வுகளில் ஈடுபட்டால் மிகவும் கேவலப்பட வேண்டியிருக்கும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X