விவசாயிகள் பயங்கரவாதிகள் போல் நடத்தப்படுகின்றனர்: சஞ்சய் ராவத்

Updated : நவ 29, 2020 | Added : நவ 29, 2020 | கருத்துகள் (19)
Share
Advertisement
மும்பை: பயங்கரவாதிகளை போன்று விவசாயிகள் நடத்தப்படுவதாக சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத் குற்றம் சாட்டியுள்ளார்.மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி ஏராளமான பஞ்சாப் விவசாயிகள் டில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பஞ்சாப் விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு ஹரியானா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஆதரவு தெரிவித்து
Farmers, Treat, Terrorists, Extremists, SanjayRaut, ShivSena, விவசாயிகள், பயங்கரவாதிகள், போராட்டம், சஞ்சய் ராவத்

மும்பை: பயங்கரவாதிகளை போன்று விவசாயிகள் நடத்தப்படுவதாக சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத் குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி ஏராளமான பஞ்சாப் விவசாயிகள் டில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பஞ்சாப் விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு ஹரியானா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஆதரவு தெரிவித்து போராட்டக்காரர்களுக்குத் தேவையான உணவுப்பொருள்களுடன் வாகனங்களில் பேரணியாக புறப்பட்டனர். அப்போது ஹரியானா - டில்லி எல்லையில் ஹரியானா மாநில போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீசி, தண்ணீர் பீய்ச்சியடித்து கலைத்தனர்.


latest tamil news


இது குறித்து சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத் கூறியதாவது: டில்லியினுள் செல்ல முயன்ற விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டது, அவர்கள் இந்த நாட்டைச் சேராதவர்கள் என்பது போன்று உள்ளது. விவசாயிகள் பயங்கரவாதிகளைப் போன்று நடத்தப்படுகின்றனர். அவர்கள் சீக்கியர்கள் என்பதாலும் பஞ்சாப் மற்றும் ஹரியானாவிலிருந்து வந்தவர்கள் என்பதாலும், அவ்வாறு நடத்தப்படுகின்றனர். இது விவசாயிகளுக்கு ஏற்பட்ட அவமானம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amal Anandan - chennai,இந்தியா
30-நவ-202001:02:44 IST Report Abuse
Amal Anandan இவர்களின் நிர்வாக திறமையின்மையை மறைக்க கேள்வி கேட்பவர்கள் அனைவரையும் தீவிரவாதிகளாக சித்தரிக்கின்றனர்.
Rate this:
Cancel
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
29-நவ-202023:32:20 IST Report Abuse
Allah Daniel சொல்லுறது யாரு...ரிபப்லிக் டிவி அரணாபை தேவையே இல்லாம 10 நாள் ஜெயிலில் வச்சவன் சொல்லுறன்...
Rate this:
vadivelu - thenkaasi,யூ.எஸ்.ஏ
30-நவ-202008:28:18 IST Report Abuse
vadiveluஅவனுக்கென்ன கோடீஸ்வரன் ஆகி இருப்பான் இப்போது.இப்படி பட்ட மனிதர்களே போதும் இந்த நாடு ரத்த களரி ஆவதற்கு.கடவுள்தான் இந்தியாவை காப்பற்றுகிறான் என்ற எண்ணம் இப்போதெல்லாம் மேலோங்கி இருக்கிறது....
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
29-நவ-202022:45:55 IST Report Abuse
Ramesh Sargam தங்கள் சுயநலத்துக்காக எதிர்க்கட்சியினர் விவசாயிகளை "பயங்கரவாதிகளாக" மாற்றுகின்றனர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X