பொது செய்தி

இந்தியா

கொரோனா தடுப்பூசி: சீரம் நிறுவனம் தீவிரம்

Updated : நவ 30, 2020 | Added : நவ 30, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி; கொரோனா வைரஸ் தடுப்பூசியை, உடனடியாக பயன்படுத்துவதற்கு, 'சீரம்' நிறுவனம், விண்ணப்பிக்க உள்ளது.ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், 'ஆஸ்ட்ரா ஜெனகா' நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள தடுப்பூசி மருந்தின் பரிசோதனைகள், இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன. நம் நாட்டில், இந்த தடுப்பூசியை தயாரிக்கும் உரிமத்தை, சீரம் நிறுவனம் பெற்றுள்ளது.இந்நிலையில், சீரம்

புதுடில்லி; கொரோனா வைரஸ் தடுப்பூசியை, உடனடியாக பயன்படுத்துவதற்கு, 'சீரம்' நிறுவனம், விண்ணப்பிக்க உள்ளது.



latest tamil news


ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், 'ஆஸ்ட்ரா ஜெனகா' நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள தடுப்பூசி மருந்தின் பரிசோதனைகள், இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன. நம் நாட்டில், இந்த தடுப்பூசியை தயாரிக்கும் உரிமத்தை, சீரம் நிறுவனம் பெற்றுள்ளது.


latest tamil news


இந்நிலையில், சீரம் நிறுவன தலைவர் அதார் பூனவல்லா நேற்று கூறியதாவது:மத்திய அரசு, அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள், 30 - 40 கோடி, 'டோஸ்'கள், கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை, கொள்முதல் செய்யும் என எதிர்பார்க்கிறோம். இதற்கிடையே, தடுப்பூசியை உடனடியாக பயன்படுத்துவதற்காக, அனுமதி பெற, இரண்டு வாரங்களில் விண்ணப்பிக்க உள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
30-நவ-202006:09:03 IST Report Abuse
 Muruga Vel பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நபர் ஐந்து கோடி நஷ்ட ஈடு கேட்டு சீரம் இன்ஸ்டிட்யூட்டிக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார் ..அவசரப்படாமல் பரிசோதனைகளை முழுவதுமாக முடித்துவிட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரலாமே ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X