அரசியல் செய்தி

தமிழ்நாடு

'அன்று தவக்களை இன்று உதயநிதி': அமைச்சர் செல்லூர் ராஜூ கிண்டல்

Updated : நவ 30, 2020 | Added : நவ 30, 2020 | கருத்துகள் (56)
Share
Advertisement
மதுரை : “அன்று நடிகர் தவக்களையை பார்க்க கூடியதுபோல் தற்போது நடிகர் உதயநிதியை பார்க்க மக்கள் கூடுகின்றனர்; ஓட்டு போட மாட்டார்கள்” என கூட்டுறவு துறை அமைச்சர் செல்லுார் ராஜூ தெரிவித்தார்.மதுரையில் அவர் கூறிய தாவது:மதுரைக்கு 50 ஆண்டுகளுக்கு தேவையான குடிநீர் திட்டத்தை முதல்வர் டிச.,4 ல் தொடங்கி வைக்கிறார். முல்லை பெரியாறு அணையில் இருந்து மதுரைக்கு குழாய்கள் வழியே 125
Sellur Raju, ADMK, Udhayanidhi Stalin, Udhayanidhi, DMK, தவக்களை, உதயநிதி, செல்லூர் ராஜூ

மதுரை : “அன்று நடிகர் தவக்களையை பார்க்க கூடியதுபோல் தற்போது நடிகர் உதயநிதியை பார்க்க மக்கள் கூடுகின்றனர்; ஓட்டு போட மாட்டார்கள்” என கூட்டுறவு துறை அமைச்சர் செல்லுார் ராஜூ தெரிவித்தார்.

மதுரையில் அவர் கூறிய தாவது:மதுரைக்கு 50 ஆண்டுகளுக்கு தேவையான குடிநீர் திட்டத்தை முதல்வர் டிச.,4 ல் தொடங்கி வைக்கிறார். முல்லை பெரியாறு அணையில் இருந்து மதுரைக்கு குழாய்கள் வழியே 125 எம்.எல்.டி., குடிநீர் கொண்டு வரப்பட உள்ளது. 17 லட்சம் மக்கள் பயன்படுவர்கள்.

நடிகர் ரஜினி தெளிவான முடிவை எடுப்பார். அவரின் கொள்கை என்ன என்பது கட்சி துவங்கிய பின் தெரியும்.அரசின் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டை மக்கள் போற்றுகின்றனர். முதல்வர் செயல்பாடுகளால் ஸ்டாலின் வயிறு எரிச்சல்படுகிறார். 2021லும் பழனிசாமி தான் முதல்வராக மக்கள் விரும்புகின்றனர்.


latest tamil news


'முந்தானை முடிச்சு' படம் வெளியான நேரத்தில் நடிகர் தவக்களை நடிப்பு மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. பல ஊர்களுக்கு அவரை அழைத்து சென்று படத்தை பிரபலப்படுத்தினர். அவர் மதுரை வந்தபோதும் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஆனால் தேர்தலில் போட்டியிட்டிருந்தால் அவருக்கு ஓட்டு போட்டிருப்பார்களா, மாட்டார்கள்.

அன்று தவக்களையை வேடிக்கை பார்க்க வந்தது போல் இன்று உதயநிதியை பார்க்க மக்கள் வருகின்றனர். ஓட்டுப் போட மாட்டார்கள். சசிகலா விடுதலையான பின் அ.தி.மு.க.,வில் மாற்றம் ஏற்படும் என்ற யூகங்களுக்கு பதில் அளிக்க முடியாது என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - Nellai,இந்தியா
30-நவ-202019:39:29 IST Report Abuse
sankar செம கமெண்ட் - நன்று
Rate this:
Cancel
V. Manoharan - Bangalore,இந்தியா
30-நவ-202019:15:26 IST Report Abuse
V. Manoharan சரியாக சொன்னாய் இன்பநாதா.
Rate this:
Cancel
Abdul Aleem - chennai,ஐக்கிய அரபு நாடுகள்
30-நவ-202018:42:30 IST Report Abuse
Abdul Aleem evar ennavaaga irunthaar andru
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X