பொது செய்தி

இந்தியா

கொரோனா தடுப்பூசி: பிரதமர் மோடி இன்று ஆய்வு

Updated : நவ 30, 2020 | Added : நவ 30, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி : நம் நாட்டில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகளை மேற்கொள்ளும் மூன்று நிறுவனங்களின் குழுவினருடன் பிரதமர் நரேந்திர மோடி 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக இன்று(நவ.,30) ஆய்வு மேற்கொள்கிறார்.கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள ஆமதாபாதில் உள்ள 'ஜைடஸ் கேடிலா' ஐதராபாதின் 'பாரத் பயோடெக்' மற்றும் புனேவில் உள்ள 'சீரம் இந்தியா' நிறுவனங்ளுக்கு
Covid Vaccine, Corona Vaccine, PM Modi, Vaccine,Covid19, Corona Virus

புதுடில்லி : நம் நாட்டில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகளை மேற்கொள்ளும் மூன்று நிறுவனங்களின் குழுவினருடன் பிரதமர் நரேந்திர மோடி 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக இன்று(நவ.,30) ஆய்வு மேற்கொள்கிறார்.

கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள ஆமதாபாதில் உள்ள 'ஜைடஸ் கேடிலா' ஐதராபாதின் 'பாரத் பயோடெக்' மற்றும் புனேவில் உள்ள 'சீரம் இந்தியா' நிறுவனங்ளுக்கு நேற்று முன்தினம் நேரில் சென்ற பிரதமர் நரேந்திர மோடி அங்கு நடக்கும் பணிகளை ஆய்வு செய்தார்.


latest tamil news


அதேபோல் கொரோனா தடுப்பூசி கண்டறியும் பணிகளில் 'ஜென்னோவா பயோபார்மா 'பயாலஜிக்கல் - இ' மற்றும் 'டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டரி' ஆகிய நிறுவனங்களின் மருத்துவ வல்லுனர் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார். இந்த தகவலை பிரதமர் அலுவலகம் நேற்று தெரிவித்து உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
enkeyem - sathy,இந்தியா
30-நவ-202020:09:35 IST Report Abuse
enkeyem குடும்ப கட்சி அடிமைகளுக்கு தலைவன் எவ்வழி தொண்டன் அவ்வழி தானே.
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
30-நவ-202014:44:01 IST Report Abuse
தமிழவேல் டைட்டான் கண்ணாடி சுதேசி பொருள்களிலேயா வருது ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X