அரசியல் கட்சிகளில் ஜாதி பிரிவு தேவையில்லை: கட்கரி

Updated : நவ 30, 2020 | Added : நவ 30, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement
நாக்பூர்: ''அரசியல் கட்சிகளில் ஜாதி பிரிவுகள் இருப்பதால் எந்த பயனும் இல்லை'' என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சரும் பா.ஜ. மூத்த தலைவருமான நிதின் கட்கரி கூறினார்.மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நிதின் கட்கரி கூறியதாவது:அரசியல் கட்சிகளில் ஜாதி மதம் உட்பட எந்த அடிப்படையிலும் பிரிவுகள் துவக்கப்படுவதை ஆதரிக்க மாட்டேன். ஜாதி மதத்தை விட திறமை தான் ஒருவருக்கு
Nitin Gadkari, caste_based_cells, political_parties

நாக்பூர்: ''அரசியல் கட்சிகளில் ஜாதி பிரிவுகள் இருப்பதால் எந்த பயனும் இல்லை'' என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சரும் பா.ஜ. மூத்த தலைவருமான நிதின் கட்கரி கூறினார்.

மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நிதின் கட்கரி கூறியதாவது:அரசியல் கட்சிகளில் ஜாதி மதம் உட்பட எந்த அடிப்படையிலும் பிரிவுகள் துவக்கப்படுவதை ஆதரிக்க மாட்டேன். ஜாதி மதத்தை விட திறமை தான் ஒருவருக்கு முக்கியம்.


latest tamil news


பா.ஜ.வில் ஜாதி மத பிரிவுகள் உள்ளன. ஆனால் பா.ஜ.வில் இந்த பிரிவுகளுக்கு பெரிய முக்கியத்துவம் கொடுப்பதில்லை. திறமையும் உழைக்கும் திறனும் உள்ளவர்கள் எந்த ஜாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கட்சியில் பொறுப்பும் முக்கியத்துவமும் அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன் அப்பறம் ஏன் முருகன் அது இதுன்னு தேடணுமாம்
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
30-நவ-202019:29:11 IST Report Abuse
konanki என்ன இவர் பரியாமா திறமை அது இதுன்னு பேசறாராரு. திருட்டு டுபாக்கூர் டாஸ்மாக் திராவிஷங்களுக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை கள் -திறமை நாணயம் நேர்மை
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
30-நவ-202016:23:39 IST Report Abuse
sankaseshan நீங்கள் சொல்வது சரிதான் sahayadas. நீங்கள் கிருஸ்துவர்தானே அது உங்களுக்கு அடையாளம் மதத்தையும் ஜாதியும் வைத்துதான் தமிழ்நாட்டில் அரசியல் நடக்கிறது பிறரை குற்றம் சொல்ல வந்துடுவார்கள் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X