முஸ்லிம்களுக்கு தேர்தலில் சீட் கிடையாது: கர்நாடகா அமைச்சரின் பேச்சால் சர்ச்சை

Updated : நவ 30, 2020 | Added : நவ 30, 2020 | கருத்துகள் (30)
Share
Advertisement
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு தேர்தலில் போட்டியிட தொகுதி வழங்கப்படாது என அம்மாநில பா.ஜ., அமைச்சர் ஈஸ்வரப்பா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடக மாநிலத்தில் முதல்வர் எடியூரப்பா தலைமையில், பா.ஜ., ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில பாஜக மூத்த தலைவரும், மாநில கிராம அபிவிருத்தி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சராக கே.எஸ்.ஈஸ்வரப்பா உள்ளார்.
KarnatakaMinister, Eshwarappa, MuslimCandidate, BJP, Ticket, Belagavi, LokSabha, Bypoll

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு தேர்தலில் போட்டியிட தொகுதி வழங்கப்படாது என அம்மாநில பா.ஜ., அமைச்சர் ஈஸ்வரப்பா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் முதல்வர் எடியூரப்பா தலைமையில், பா.ஜ., ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில பாஜக மூத்த தலைவரும், மாநில கிராம அபிவிருத்தி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சராக கே.எஸ்.ஈஸ்வரப்பா உள்ளார். செய்தியாளர்களுக்கு ஈஸ்வரப்பா அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: பெலகாவி லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் இந்துக்களில் உள்ள எந்தவொரு சமூக பிரிவினருக்கும் தேர்தலில் போட்டியிட நாங்கள் தொகுதி வழங்குவோம்.


latest tamil news


அவர் லிங்காயத் பிரிவை சேர்ந்தவராக இருப்பினும், குருபர், ஒக்கலிகர் பிரிவினராக இருப்பினும் அல்லது பிராமணராக இருப்பினும் எங்களுடைய கட்சியில் இருந்து தேர்தலில் போட்டியிடுவதற்கு தொகுதி வழங்கப்படும். ஆனால் முஸ்லிம்களுக்கு தேர்தலில் போட்டியிட தொகுதி வழங்கப்படாது. ஏனெனில் பெலகாவி தொகுதி, இந்துத்துவாவின் மையங்களில் ஒன்றாகும். இவ்வாறு அவர் கூறினார்.

ஈஸ்வரப்பாவின் இந்த பேச்சு பா.ஜ.,வில் உள்ள முஸ்லிம்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
01-டிச-202012:10:14 IST Report Abuse
Dr. Suriya இங்க உள்ள தில்லு முள்ளு கலகண்மணிகள் எப்படி எல்லாம் சீன போட்டு ஓட்டுக்களை இந்த சிரூபான்மை இனத்தினரை நம்பவைத்து அள்ளுகிறார்கல் என்ற விவரம் கூட தெரியாமல்.....வெளியில் பேசும் பொது சிறுபான்மை இந காவலர் ... ஆனால் கட்சிக்குள்ள ஒரு மாவட்ட செயலர் கூட முஸ்லீம் கிடையாது ...... அது போல இருக்கணுமய்யா...
Rate this:
Cancel
Sivak - Chennai,இந்தியா
01-டிச-202011:43:50 IST Report Abuse
Sivak சரியாதான் சொல்லியிருக்கார். பொது மக்களாகிய நாம் எந்த முஸ்லீம் வேட்பாளருக்கும் (பா ஜ உட்பட) ஒட்டு போட மாட்டோம் என்று சொல்வோம் ...
Rate this:
Cancel
mariyappangopinathan - Chennai,இந்தியா
01-டிச-202010:58:48 IST Report Abuse
mariyappangopinathan நல்ல முடிவு. முஸ்லிம்களை சிறுபான்மையினர் என்று சொல்லி சொல்லியே அவர்களை நாட்டில் அளவுக்கு அதிகமாக வளர்த்து விட்டு விட்டார்கள். இந்துக்களிடம் இல்லாத ஒற்றுமை அவர்களிடம் உள்ளது. அதிலும் தங்களது மதம் உலகம் முழுவதும் வளர்க்கப்பட வேண்டும் என்னும் குறிக்கோள் இந்தியாவை ஒரு நாள் முஸ்லீம் நாடாகவே மாற்றும் என்பதில் சந்தேகமே இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X