அதிக பலன் தரும் அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசி: ஆய்வில் தகவல்

Updated : நவ 30, 2020 | Added : நவ 30, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
வாஷிங்டன்: கொரோனாவுக்கான அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசி 100 சதவீதம் பலனை தருவதாக ஆய்வில் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் தங்கள் மருந்தை அவசர பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்க கோரி அமெரிக்க மருந்து பாதுகாப்பு நிறுவனத்தில் மாடர்னா விண்ணப்பிக்கிறது. அமெரிக்காவில் கொரோனாவால் ஒரு நாளைக்கு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகிறார்கள் மற்றும் ஆயிரத்திற்கும்

வாஷிங்டன்: கொரோனாவுக்கான அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசி 100 சதவீதம் பலனை தருவதாக ஆய்வில் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் தங்கள் மருந்தை அவசர பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்க கோரி அமெரிக்க மருந்து பாதுகாப்பு நிறுவனத்தில் மாடர்னா விண்ணப்பிக்கிறது.latest tamil newsஅமெரிக்காவில் கொரோனாவால் ஒரு நாளைக்கு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகிறார்கள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகின்றனர்.
அமெரிக்காவில் மாடர்னா நிறுவனம் கண்டுபிடித்த கொரோனா தடுப்பு மருந்தை 30 ஆயிரம் பேருக்கு சோதனை செய்ததில், 100 சதவீதம் பலனை தருவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தங்கள் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்துக்கு அவசர பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்க கோரி அமெரிக்க மருந்து பாதுகாப்பு நிறுவனத்தில் மாடர்னா விண்ணப்பித்துள்ளது.


latest tamil newsAdvertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - Chennai,இந்தியா
01-டிச-202001:49:10 IST Report Abuse
Raj Covid தடுப்பூசி கரு கலைப்பு செய்யப்பட்ட சிசு cell இருந்து உருவாக்க பட்டது . இது மனித குலத்திற்கு செய்யும் மிக பெரிய துரோகம் . வெள்ளையன் DNA நம் உடலில் தேவை இல்லாமல் திணிக்க படுகிறது .... எச்சரிக்கை எச்சரிக்கை எச்சரிக்கை
Rate this:
Cancel
K.Ayyappan - Chennai,இந்தியா
30-நவ-202022:33:15 IST Report Abuse
K.Ayyappan Nalkavan Nalkavan, சரியாகச் எழுதி உள்ளீர்கள். காசுக்காக எது வேண்டுமானாலும் அமெரிக்க கம்பெனிகள் செய்வார்கள். இவர்கள் ஒரு தனி அமெரிக்கன் போன்றவர்கள் அல்ல. இவர்கள் பிணம் தின்னும் முதலைகள். ஆம், அதே தனி மனித அமெரிக்கன் ஒரு நிறுவனத்தின் பதவியில் அமரும் பொழுது நான் கூறிய அதே முதலைதான். இதில் எனக்கு இட்லி பிடிக்கும், பாணி பூரி பிடிக்கும் என்று கூறித் திரியும் இந்தியனாகப் பிறந்து இன்று அமெரிக்க குடிமகனாக இருக்கும் எவருக்கும் கோவில் கட்டி, புஸ்வாணம் வெடித்து உங்கள் காசைக் கரியாக்க வேண்டாம். இவர்களால் அமெரிக்க சட்டத்தை தாண்டி எதுவும் செய்ய இயலாது. ஆகாயக் கோட்டை கட்டவேண்டாம்.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
30-நவ-202021:25:54 IST Report Abuse
Ramesh Sargam அதிக பலன், இதைத்தான் எல்லோரும் வேண்டுகிறோம். இப்பொழுது வைரஸ் இரண்டாவது அலை என்று செய்திகள் வந்து மக்களை மேலும் பீதியில் ஆழ்த்தும் இந்தவேளையில் மோடெர்னாவின் இந்த வாக்சின் அதிகப்பலன் தரும் என்றால், அது எவ்வளவு மகிழ்ச்சிக்குரிய செய்தி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X