பொது செய்தி

இந்தியா

71 ஆண்டுகளுக்கு பின் டில்லியில் கடுங்குளிர்:விவசாயிகள் போராட்டம் என்ன ஆகும்?

Updated : நவ 30, 2020 | Added : நவ 30, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
டில்லியில் கடந்த 1949ம் ஆண்டிற்குப் பிறகு இந்த ஆண்டு நவம்பரில் தான் கடுமையான குளிர் இருந்ததாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 10.2 டிகிரி செல்சியஸ் ஆக காணப்பட்டது என்றும் இந்திய வானிலை ஆய்வு துறை தெரிவித்துள்ளது. .டில்லியின் ஒவ்வொரு வருடமும் நவம்பர் டிசம்பர் மாதங்களில் கடும் குளிர் இருக்கும் என்றாலும் இந்த அளவுக்கு குறைவான வெப்பநிலை இருந்தது இல்லை என்றும் 71

டில்லியில் கடந்த 1949ம் ஆண்டிற்குப் பிறகு இந்த ஆண்டு நவம்பரில் தான் கடுமையான குளிர் இருந்ததாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 10.2 டிகிரி செல்சியஸ் ஆக காணப்பட்டது என்றும் இந்திய வானிலை ஆய்வு துறை தெரிவித்துள்ளது.



latest tamil news



.டில்லியின் ஒவ்வொரு வருடமும் நவம்பர் டிசம்பர் மாதங்களில் கடும் குளிர் இருக்கும் என்றாலும் இந்த அளவுக்கு குறைவான வெப்பநிலை இருந்தது இல்லை என்றும் 71 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தான் டில்லியில் கடுமையான குளிர் இருப்பதாகவும் வானிலை ஆய்வு துறை தெரிவித்துள்ளது.


latest tamil news



டில்லியில் தற்போது இரவு பகலாக விவசாயிகள் வேளாண் மசோதாவுக்கு எதிராக போராடி வரும் நிலையில் இந்த கடும் குளிரால் போராட்டம் பாதிக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vbs manian - hyderabad,இந்தியா
01-டிச-202009:38:31 IST Report Abuse
vbs manian அது ஏன் பஞ்சாபி ஹரியானா விவசாயிகள் மட்டும் போராட்டம். மற்ற இடங்களில் விவசாயி இல்லையா.
Rate this:
Cancel
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
01-டிச-202009:30:17 IST Report Abuse
Allah Daniel இப்படி போராட்டம் செய்யும் இடைத்தரகர்கள் மேல, காவல்துறையினர் இரவு நேரத்தில் தண்ணி அடித்து விடவேண்டும்....
Rate this:
Cancel
Siva - Aruvankadu,இந்தியா
01-டிச-202008:51:24 IST Report Abuse
Siva தமிழ்நாட்டில் பாேராட்டமே தாெழிலாக வைத்துள்ளவர்கள் யாரும் பாேகலியா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X