சுவர் இடிந்து தொழிலாளி பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சுவர் இடிந்து தொழிலாளி பலி

Added : டிச 01, 2020
Share
திருப்புவனம்: திருப்புவனம் அருகே சேதமடைந்த கட்டடத்தை அகற்ற சென்ற கூலி தொழிலாளி பலியானார்.திருப்புவனம் அருகே முதுவன்திடலை சேர்ந்தவர்முத்துராமலிங்கம் 55, தொடர் மழை காரணமாக அதே ஊரைச் சேர்ந்த சுந்தரம் என்பவரது வீட்டின் ஒரு பகுதி இடிந்துவிழுந்தது. மீதியுள்ள சுவரை இடித்து அகற்ற முத்துராமலிங்கம் மற்றும் ஒருவர் சென்றுள்ளனர். அப்போது சுவர் இடிந்து விழுந்ததில்

திருப்புவனம்: திருப்புவனம் அருகே சேதமடைந்த கட்டடத்தை அகற்ற சென்ற கூலி தொழிலாளி பலியானார்.

திருப்புவனம் அருகே முதுவன்திடலை சேர்ந்தவர்முத்துராமலிங்கம் 55, தொடர் மழை காரணமாக அதே ஊரைச் சேர்ந்த சுந்தரம் என்பவரது வீட்டின் ஒரு பகுதி இடிந்துவிழுந்தது. மீதியுள்ள சுவரை இடித்து அகற்ற முத்துராமலிங்கம் மற்றும் ஒருவர் சென்றுள்ளனர். அப்போது சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி முத்துராமலிங்கம் உயிரிழந்தார். பழையனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X