இயக்குனர் மீது வழக்கு| Dinamalar

இயக்குனர் மீது வழக்கு

Updated : டிச 01, 2020 | Added : டிச 01, 2020
Share
மும்பை: மஹாராஷ்டிர தலைநகர் மும்பையில், 'டிவி' நடிகையை, இயக்குனர் ஒருவர், பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, பாதிக்கப்பட்ட நடிகை, போலீஸ் ஸ்டேஷனில், சமீபத்தில் புகார் அளித்தார்.இதையடுத்து, அந்த இயக்குனர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி, பலாத்காரம் செய்ததாக, அந்த நடிகை புகார் அளித்துள்ளார். இது

மும்பை: மஹாராஷ்டிர தலைநகர் மும்பையில், 'டிவி' நடிகையை, இயக்குனர் ஒருவர், பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, பாதிக்கப்பட்ட நடிகை, போலீஸ் ஸ்டேஷனில், சமீபத்தில் புகார் அளித்தார்.இதையடுத்து, அந்த இயக்குனர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி, பலாத்காரம் செய்ததாக, அந்த நடிகை புகார் அளித்துள்ளார். இது தொடர்பான விசாரணை துவங்கியுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X