சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கணவருடன் சென்ற பெண்ணின் தாலி பறிப்பு

Added : டிச 01, 2020
Share
Advertisement
குஜிலியம்பாறை : டி.கூடலுார் அருகே கணவருவன் டூவீலரில் சென்ற பெண்ணிடம், மர்ம நபர்கள்தாலியை பறித்து சென்றனர்.வடமதுரை செக்கனத்தை சேர்ந்தவர் இளையராஜா 31. இவரதுமனைவி பரமேஸ்வரி 28. தம்பதியர் இருவரும் ஆறு மாத ஆண் குழந்தையுடன், கரூரில் பரமேஸ்வரியின் தந்தையை பார்க்க இருசக்கர வாகனத்தில் சென்றனர்.டி.கூடலுார் பூவாலம்மன் கோயில் அருகே மற்றொரு டூவீலரில்வந்த மர்ம நபர்கள், பரமேஸ்வரி

குஜிலியம்பாறை : டி.கூடலுார் அருகே கணவருவன் டூவீலரில் சென்ற பெண்ணிடம், மர்ம நபர்கள்தாலியை பறித்து சென்றனர்.

வடமதுரை செக்கனத்தை சேர்ந்தவர் இளையராஜா 31. இவரதுமனைவி பரமேஸ்வரி 28. தம்பதியர் இருவரும் ஆறு மாத ஆண் குழந்தையுடன், கரூரில் பரமேஸ்வரியின் தந்தையை பார்க்க இருசக்கர வாகனத்தில் சென்றனர்.டி.கூடலுார் பூவாலம்மன் கோயில் அருகே மற்றொரு டூவீலரில்வந்த மர்ம நபர்கள், பரமேஸ்வரி கழுத்தில் கிடந்த அரை பவுன் தாலியைகயிறுடன் பறித்தனர்.

டூவீலர் ஓட்டிய தடுமாறியதால் வாகனத்துடன் மூவரும் ரோட்டில் விழுந்தனர். மூவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இரக்கமற்ற வழிப்பறி கொள்ளையர் தப்பினர். குஜிலியம்பாறை எஸ்.ஐ., செல்வராஜ் விசாரிக்கிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X