பொது செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., பயிற்சி முகாம்

Added : டிச 01, 2020
Share
Advertisement
மதுரை : மதுரையில் அ.தி.மு.க., புறநகர் கிழக்கு மாவட்ட ஐ.டி., அணி நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம் நடந்தது.மண்டல செயலாளர் ராஜ்சத்யன் தலைமை வகித்து அணி செயல்பாடுகளை விளக்கினார். தமிழக அரசு சாதனைகளை எட்டரை கோடி மக்களிடம் சமூக வலைதளங்கள் மூலம் கொண்டு செல்ல வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. அணி மாவட்ட செயலாளர் ஜெயபாலன், நிர்வாகிகள் கவுரிசங்கர், மணிகண்டன் உள்ளிட்டோர்

மதுரை : மதுரையில் அ.தி.மு.க., புறநகர் கிழக்கு மாவட்ட ஐ.டி., அணி நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம் நடந்தது.மண்டல செயலாளர் ராஜ்சத்யன் தலைமை வகித்து அணி செயல்பாடுகளை விளக்கினார். தமிழக அரசு சாதனைகளை எட்டரை கோடி மக்களிடம் சமூக வலைதளங்கள் மூலம் கொண்டு செல்ல வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. அணி மாவட்ட செயலாளர் ஜெயபாலன், நிர்வாகிகள் கவுரிசங்கர், மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X