பொது செய்தி

தமிழ்நாடு

ஈரப்பதத்தால் நெற்பயிரில் இலை சுருட்டு புழு

Added : டிச 01, 2020
Share
Advertisement
மேலுார் : மேலுார் வட்டார வேளாண் உதவி இயக்குனர் செல்வி கூறியுள்ளதாவது: தற்போது மழை மற்றும் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் நெற் பயிரில் இலை சுருட்டு புழு தாக்குதல் உள்ளது.வளர்ச்சிப் பருவத்தில் 10 சதவீதம், பூக்கும் பருவத்தில் 6 சதவீதம் கண்ணாடி இலை சேதம் ஏற்பட்டால் பரிந்துரைக்கப்பட்ட அளவு மட்டுமே தழை சத்துஉரம் இட வேண்டும்.டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் முட்டை

மேலுார் : மேலுார் வட்டார வேளாண் உதவி இயக்குனர் செல்வி கூறியுள்ளதாவது: தற்போது மழை மற்றும் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் நெற் பயிரில் இலை சுருட்டு புழு தாக்குதல் உள்ளது.

வளர்ச்சிப் பருவத்தில் 10 சதவீதம், பூக்கும் பருவத்தில் 6 சதவீதம் கண்ணாடி இலை சேதம் ஏற்பட்டால் பரிந்துரைக்கப்பட்ட அளவு மட்டுமே தழை சத்துஉரம் இட வேண்டும்.டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் முட்டை ஒட்டுண்ணியை நடவு செய்த 31, 44 மற்றும் 51 நாட்களில் ஏக்கருக்கு 40ஆயிரம் ஒட்டுண்ணிகள் அளவில் விட வேண்டும். விநாயகபுரத்தில் ஒட்டுண்ணி அட்டைகள் விற்பனை செய்யப்படுகிறது. புழுக்கள் கட்டுப்படாத நிலையில் ஏக்கருக்கு அசாடிராக்டின் 400 மி.லி., அல்லது குளோர்பைரிபாஸ் 500 மி.லி., அல்லது டிரையசோபாஸ் 400 மி.லி., அல்லது கார்டாப்ைஹட்ராக்ஸிகுளோரைடு 400 மி.லி., கிராம் இவற்றில் ஏதேனும் ஒன்றை ஒட்டும் திரவத்துடன் கலந்து தெளிக்கலாம், என கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X