பொது செய்தி

தமிழ்நாடு

மாடு குறைவு விலை

Added : டிச 01, 2020
Share
Advertisement
திருப்பூர்:ஒவ்வொரு வாரம் திங்களன்று, தென்னம்பாளையத்தில் கால்நடை சந்தை நடக்கும். பல்வேறு பகுதியில் இருந்து மாடு, எருமை, கன்றுக்குட்டி விற்பனைக்கு கொண்டு வரப்படும். தமிழகத்தின் பல்வேறு மாவட்டம், கேரளாவில் இருந்தும் கால்நடை வளர்ப்பாளர், வியாபாரிகள் மாடு வாங்க, விற்க வருவர்.நேற்று கூடிய சந்தைக்கு, வழக்கத்தை விட எருமை வரத்து அதிகமாக இருந்தது. வியாபாரிகள் அதிகளவில்

திருப்பூர்:ஒவ்வொரு வாரம் திங்களன்று, தென்னம்பாளையத்தில் கால்நடை சந்தை நடக்கும். பல்வேறு பகுதியில் இருந்து மாடு, எருமை, கன்றுக்குட்டி விற்பனைக்கு கொண்டு வரப்படும். தமிழகத்தின் பல்வேறு மாவட்டம், கேரளாவில் இருந்தும் கால்நடை வளர்ப்பாளர், வியாபாரிகள் மாடு வாங்க, விற்க வருவர்.நேற்று கூடிய சந்தைக்கு, வழக்கத்தை விட எருமை வரத்து அதிகமாக இருந்தது. வியாபாரிகள் அதிகளவில் வந்ததால், மாடுகளை விலை பேசி வாங்குவதில் போட்டாபோட்டி நிலவியது. நல்ல தரமான முதல் ரகம், 60 ஆயிரம் வரை விற்பனை போனது. கன்றுகுட்டி, 8,500 ரூபாய் முதல், 14 ஆயிரம் வரை விற்றது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X