அரசியல் செய்தி

தமிழ்நாடு

காங்., நிர்வாகிகளுடன் ராகுல் ஆலோசனை

Added : டிச 01, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை : ''தமிழக காங்கிரசார் கடுமையான உழைப்பை செலுத்தினால், கட்சி மேலும் வலிமை பெறும்,'' என, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் பேசினார். தமிழக காங்., முன்னணி தலைவர்கள், எம்.பி.,க்கள் மற்றும் மாநில நிர்வாகிகளுடன், காங்., முன்னாள் தலைவர் ராகுல், பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று நடந்தது. அக்கூட்டத்தில், ராகுல் பேசியதாவது:தமிழகத்தில், 50

சென்னை : ''தமிழக காங்கிரசார் கடுமையான உழைப்பை செலுத்தினால், கட்சி மேலும் வலிமை பெறும்,'' என, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் பேசினார்.

தமிழக காங்., முன்னணி தலைவர்கள், எம்.பி.,க்கள் மற்றும் மாநில நிர்வாகிகளுடன், காங்., முன்னாள் தலைவர் ராகுல், பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று நடந்தது. அக்கூட்டத்தில், ராகுல் பேசியதாவது:தமிழகத்தில், 50 ஆண்டுகளுக்கு மேலாக, காங்கிரஸ் ஆட்சியில் இல்லை என்றாலும், வலிமை மிக்க கட்சியாக திகழ்கிறது. கடுமையான உழைப்பை செலுத்துவதன் வாயிலாக, கட்சி மேலும் வலிமை பெற, நிறைய வாய்ப்புகள் உள்ளன.

அ.தி.மு.க., ஆட்சியால், தற்போது பாதிக்கப்பட்டு வரும், தமிழக மக்களுக்கு விடிவு ஏற்படுகிற வகையில், வரும் சட்டசபை தேர்தல் அமைய கட்சியினர் அனைவரும், கடுமையாக உழைக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். இத்தகவலை, தமிழக காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
01-டிச-202019:18:26 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan கட்சிக்கு சமாதி கட்ட ஆலோசித்திருப்பார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X