தினமலர் செய்தி எதிரொலி; பாதைக்கு வந்தது விடிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'தினமலர்' செய்தி எதிரொலி; பாதைக்கு வந்தது விடிவு

Added : டிச 01, 2020
Share
அன்னுார்:'தினமலர்' செய்தி எதிரொலியாக, மோசமான பாதைக்கு விடிவு பிறந்துள்ளது.அன்னுார் நகரில் சத்தி சாலை, அவிநாசி சாலை சந்திக்கும் இடத்தில், பிரதான சாலையில், 50 அடி துாரத்துக்கு, ஜல்லி கற்கள் பெயர்ந்து, குழி ஏற்பட்டது. இருசக்கர வாகனங்களில் செல்வோர் அடிக்கடி விழுந்து விபத்துக்குள்ளாகினர். இதுகுறித்து, கடந்த 26ம் தேதி 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி

அன்னுார்:'தினமலர்' செய்தி எதிரொலியாக, மோசமான பாதைக்கு விடிவு பிறந்துள்ளது.அன்னுார் நகரில் சத்தி சாலை, அவிநாசி சாலை சந்திக்கும் இடத்தில், பிரதான சாலையில், 50 அடி துாரத்துக்கு, ஜல்லி கற்கள் பெயர்ந்து, குழி ஏற்பட்டது. இருசக்கர வாகனங்களில் செல்வோர் அடிக்கடி விழுந்து விபத்துக்குள்ளாகினர். இதுகுறித்து, கடந்த 26ம் தேதி 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, நேற்று நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் அந்த குழியில், ஜல்லி நிரப்பி, தார் ஊற்றி சமன்படுத்தினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X