சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஜவான் பவன் சாலை சீரமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

Added : டிச 01, 2020
Share
Advertisement
கடலுார்; குண்டும் குழியுமான கடலுார் ஜவான் பவன் சாலை சீரமைக்க வலியுறுத்தி, மா.கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.கடலுாரில் குண்டும் குழியுமான ஜவான் பவன் சாலையை சீரமைக்க வேண்டும். கெடிலம் ஆற்றில் சர்க்கரை ஆலைக் கழிவு கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பாதிரிபுலியூர் ரவுண்டானா அருகே மா.கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கடலுார்; குண்டும் குழியுமான கடலுார் ஜவான் பவன் சாலை சீரமைக்க வலியுறுத்தி, மா.கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.கடலுாரில் குண்டும் குழியுமான ஜவான் பவன் சாலையை சீரமைக்க வேண்டும். கெடிலம் ஆற்றில் சர்க்கரை ஆலைக் கழிவு கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பாதிரிபுலியூர் ரவுண்டானா அருகே மா.கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர் குழு உறுப்பினர் சேட்டு தலைமை தாங்கினார். கிளை செயலாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மாநில குழு உறுப்பினர் மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மருதவாணன், சுப்புராயன், கருப்பையன், நகர செயலாளர் அமர்நாத், நகர் குழு உறுப்பினர்கள் தமிழ்மணி, பால்கி ஆனந்த், பக்கீரான், திருமுருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X