பொது செய்தி

தமிழ்நாடு

திட்டப் பணி பி.டி.ஓ., ஆய்வு

Added : டிச 01, 2020
Share
Advertisement
கம்மாபுரம்; கம்மாபுரம் அடுத்த தேவங்குடி கிராமத்தில், வீடுகள் கட்டுமானப் பணியை, பி.டி.ஓ., சுந்தரம் ஆய்வு செய்தார்.ஸ்ரீமுஷ்ணம் ஒன்றிய ஊராட்சிகளில், பாரத பிரதமரின் வீடுகள் வழங்கும் திட்ட, கட்டுமானப் பணி நடக்கிறது. அப்பணியை, பி.டி.ஓ., சுந்தரம் ஆய்வு செய்து, விரைந்து முடிக்க திட்டப் பயனாளிகளிடம் அறிவுறுத்தினார். ஊராட்சித் தலைவர் திருஞானம், துணை தலைவர் பாஸ்கர், ஊராட்சி செயலர்

கம்மாபுரம்; கம்மாபுரம் அடுத்த தேவங்குடி கிராமத்தில், வீடுகள் கட்டுமானப் பணியை, பி.டி.ஓ., சுந்தரம் ஆய்வு செய்தார்.ஸ்ரீமுஷ்ணம் ஒன்றிய ஊராட்சிகளில், பாரத பிரதமரின் வீடுகள் வழங்கும் திட்ட, கட்டுமானப் பணி நடக்கிறது. அப்பணியை, பி.டி.ஓ., சுந்தரம் ஆய்வு செய்து, விரைந்து முடிக்க திட்டப் பயனாளிகளிடம் அறிவுறுத்தினார். ஊராட்சித் தலைவர் திருஞானம், துணை தலைவர் பாஸ்கர், ஊராட்சி செயலர் முருகானந்தம் உட்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X