பொது செய்தி

தமிழ்நாடு

வாழ்வாதாரம்  சார்பில்விழிப்புணர்வு ஊர்வலம்

Added : டிச 01, 2020
Share
Advertisement
கம்மாபுரம்; கம்மாபுரத்தில், பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம், விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.கம்மாபுரம் ஒன்றிய தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மகளிர் திட்டம், பெண் குழந்தைகளுக்கான கல்வி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.வட்டார வாழ்வாதார இயக்க மேலாளார் கிருஷ்ணகுமாரி, ஒருங்கிணைப்பாளர்கள் அமராவதி, உஷா, ராணி, திலகவதி, டெய்சிரோசிலின்,

கம்மாபுரம்; கம்மாபுரத்தில், பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம், விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.கம்மாபுரம் ஒன்றிய தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மகளிர் திட்டம், பெண் குழந்தைகளுக்கான கல்வி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.வட்டார வாழ்வாதார இயக்க மேலாளார் கிருஷ்ணகுமாரி, ஒருங்கிணைப்பாளர்கள் அமராவதி, உஷா, ராணி, திலகவதி, டெய்சிரோசிலின், மாலா முன்னிலை வகித்தனர். வட்டார, ஊராட்சி அளவிலான குழுக் கூட்ட மைப்பு, மகளிர் சுய உதவிக்குழுவினர் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X