பொது செய்தி

தமிழ்நாடு

கொடிகம்பம் அகற்றம்

Added : டிச 01, 2020
Share
Advertisement
நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பத்தில் அனுமதியின்றி வைத்த நாம் தமிழர் கட்சி கொடிகம்பத்தை போலீசாரும் வருவாய்துறையினரும் நள்ளிரவில் அகற்றினர்.நெல்லிக்குப்பத்தில் வைடிபாக்கம் உட்பட 3 இடங்களில் நாம் தமிழர் கட்சியினர் அனுமதியின்றி கொடி கம்பங்களை நட்டு நேற்று முன் தினம் கொடியேற்றினர். போலீசார் கூறியும் கம்பங்களை அகற்றவில்லை.சப் இன்ஸ்பெக்டர் பிரசன்னா, வி.ஏ.ஓ.

நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பத்தில் அனுமதியின்றி வைத்த நாம் தமிழர் கட்சி கொடிகம்பத்தை போலீசாரும் வருவாய்துறையினரும் நள்ளிரவில் அகற்றினர்.நெல்லிக்குப்பத்தில் வைடிபாக்கம் உட்பட 3 இடங்களில் நாம் தமிழர் கட்சியினர் அனுமதியின்றி கொடி கம்பங்களை நட்டு நேற்று முன் தினம் கொடியேற்றினர். போலீசார் கூறியும் கம்பங்களை அகற்றவில்லை.சப் இன்ஸ்பெக்டர் பிரசன்னா, வி.ஏ.ஓ. நீதிமோகன் தலைமையில் நேற்று முன்தினம் நள்ளிர வில் கொடி கம்பங்களை அகற்றினர். இதையறிந்த நாம் தமிழர் கட்சியின் நகர தலைவர் மோகன்ராஜ் தலைமையில் அக்கட்சியினர் நேற்று காலை போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். உரிய அனுமதி பெற்ற பிறகு, கொடிகம்பத்தை காணவில்லை என புகார் அளித்தால் தேடி தருவதாக போலீசார் சமாதானம் கூறி அனுப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X