பொது செய்தி

தமிழ்நாடு

24 பேருக்கு தொற்று 32 பேர் 'டிஸ்சார்ஜ்'  

Added : டிச 01, 2020
Share
Advertisement
கடலுார்; கடலுார் மாவட்டத்தில் மேலும் 24 பேருக்கு தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 24 ஆயிரத்து 224 ஆக அதிகரித்துள்ளது.கடலுார் மாவட்டத்தில், 24 பேருக்கு நேற்று தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 24 ஆயிரத்து 224 ஆனது. நேற்று 32 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 23 ஆயிரத்து 856 ஆக அதிகரித்துள்ளது.மாவட்டத்தில் இதுவரை 4 லட்சத்து 19 ஆயிரத்து

கடலுார்; கடலுார் மாவட்டத்தில் மேலும் 24 பேருக்கு தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 24 ஆயிரத்து 224 ஆக அதிகரித்துள்ளது.கடலுார் மாவட்டத்தில், 24 பேருக்கு நேற்று தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 24 ஆயிரத்து 224 ஆனது. நேற்று 32 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 23 ஆயிரத்து 856 ஆக அதிகரித்துள்ளது.மாவட்டத்தில் இதுவரை 4 லட்சத்து 19 ஆயிரத்து 462 பேருக்கு பரிசோதனை செய்ததில், 24 ஆயிரத்து 224 பேருக்கு தொற்று உறுதியானது. 3 லட்சத்து 94 ஆயிரத்து 865 பேருக்கு தொற்று இல்லை. 373 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது. நேற்று இறப்பு ஏதும் இல்லை. இதனால் கொரோனா பாதித்து இறந்தவர்கள் எண்ணிக்கை 275 ஆக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X