புதுச்சேரி; புயல் நிவாரணம் கேட்டு வீடற்ற மக்கள் பாதுகாப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.உழவர்கரை நகராட்சி எதிரே நடந்த போராட்டத்திற்கு வீடற்ற மக்கள் பாதுகாப்பு இயக்க அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். இந்திய கம்யூ., எம்.எல்., மாநில செயலர் பாலசுப்பிரமணியன், அகில இந்திய தொழிற் சங்க மைய கவுன்சில் மாநில செயலர் புருேஷாத்தமன், நிர்வாகிகள் பழனி, மோதிலால், முருகன், மல்லிகா உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.தொடர்ந்து உழவர்கரை நகராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE