பொது செய்தி

தமிழ்நாடு

துார் எடுக்கும் பணி துவக்கம்

Added : டிச 01, 2020
Share
Advertisement
கும்மிடிப்பூண்டி; கும்மிடிப்பூண்டி, தாமரை ஏரியில் இருந்து, மற்ற ஏரிகளுக்கு செல்லும் உபரி நீர் கால்வாய், ஜி.என்.டி., சாலை ஓரமாக உள்ளது.அதன் பெரும் பகுதி துார்ந்து போனதுடன், தனியார் சிலர் ஆக்கிரமித்து கட்டடங்கள் நிறுவி உள்ளனர். இதனால், கால்வாய் வழியாக உபரி நீர் செல்லாமல், சாலையில் பாய்ந்து வீணாகியது.இது குறித்தான செய்தி வெளியானதையடுத்து, கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ.,

கும்மிடிப்பூண்டி; கும்மிடிப்பூண்டி, தாமரை ஏரியில் இருந்து, மற்ற ஏரிகளுக்கு செல்லும் உபரி நீர் கால்வாய், ஜி.என்.டி., சாலை ஓரமாக உள்ளது.அதன் பெரும் பகுதி துார்ந்து போனதுடன், தனியார் சிலர் ஆக்கிரமித்து கட்டடங்கள் நிறுவி உள்ளனர். இதனால், கால்வாய் வழியாக உபரி நீர் செல்லாமல், சாலையில் பாய்ந்து வீணாகியது.இது குறித்தான செய்தி வெளியானதையடுத்து, கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ., விஜயகுமார் தலைமையில், பேரூராட்சி, வருவாய் மற்றும் பொதுப்பணித் துறை சார்ந்த அலுவலர்கள், கால்வாய் அமைந்துள்ள இடத்தை நேற்று ஆய்வு செய்தனர்.அதை தொடர்ந்து, கால்வாயை துார் எடுத்து, விரிவுபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள கால்வாய் பகுதியை, வருவாய் துறை மூலம் கண்டறிந்து, கையகப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும் என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X