சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கேட்பாரின்றி கிடந்த டூ - வீலர்

Added : டிச 01, 2020
Share
Advertisement
பொன்னேரி; குடியிருப்பு பகுதியில், நான்கு நாட்களாக கேட்பாரின்றி இருந்த டூ - வீலரால், குடியிருப்பு வாசிகள் இடையே பரபப்பு ஏற்பட்டு உள்ளது.பொன்னேரி அடுத்த, அனுப்பம்பட்டு கிராமம், மெஹர்பாபா நகர் பூங்கா அருகே, நான்கு நாட்களாக பல்சர் டூ - வீலர் ஒன்று நிற்கிறது. இரண்டு நாட்கள் முன் வரை டயர்களுடன் இருந்த, டூ - வீலரில், நேற்று அவை மாயாகி உள்ளது.நான்கு நாட்களாக கேட்பாறின்றி

பொன்னேரி; குடியிருப்பு பகுதியில், நான்கு நாட்களாக கேட்பாரின்றி இருந்த டூ - வீலரால், குடியிருப்பு வாசிகள் இடையே பரபப்பு ஏற்பட்டு உள்ளது.

பொன்னேரி அடுத்த, அனுப்பம்பட்டு கிராமம், மெஹர்பாபா நகர் பூங்கா அருகே, நான்கு நாட்களாக பல்சர் டூ - வீலர் ஒன்று நிற்கிறது. இரண்டு நாட்கள் முன் வரை டயர்களுடன் இருந்த, டூ - வீலரில், நேற்று அவை மாயாகி உள்ளது.நான்கு நாட்களாக கேட்பாறின்றி இருக்கும் டூ - வீலரால், குடியிருப்புவாசிகளிடையே பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.அதை தொடர்ந்து, ஏற்கனவே இப்பகுதியில் திருடு போன டூ - வீலர் உரிமையாளர்கள் அங்கு, பார்வையிட்டு தங்களது இல்லை என்பதை உறுதிபடுத்திக் கொண்டு செல்கின்றனர்.வெளிநபர்கள் அடிக்கடி இப்பகுதியில் சுற்றித் திரிவதாகவும், டூ - வீலர்களும் நடைபெறுவதாகவும், குடியிருப்புவாசிகள் தெரிவிக்கின்றனர்.டூ - வீலரை கொண்டு வந்த விட்டு சென்றவர் யார். அடுத்த வந்த நாட்களில் அதிலிருந்த டயர்களை கழட்டி சென்றவர் யார் என்பது புரியாத நிலையில் உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X