பொது செய்தி

தமிழ்நாடு

சிதிலமடைந்தது சிறுவர் பூங்கா

Added : டிச 01, 2020
Share
Advertisement
அச்சிறுப்பாக்கம்; பாப்பநல்லுார் சிறுவர் பூங்காவில், விளையாட்டு உபகரணங்கள் பழுதாகி உள்ளன.அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், பாப்பநல்லுாரில், பல ஆண்டுகளுக்கு முன், சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. இதில், சறுக்கு விளையாட்டு, ஊஞ்சல் போன்ற பல்வேறு விளையாட்டு உபகரணங்கள், அமைக்கப்பட்டன.அவை துருவேறியும், ஊஞ்சல் சங்கிலிகள் அறுந்தும், கம்பிகள், பலகைகள் உடைந்தும் காணப்படுகின்றன.

அச்சிறுப்பாக்கம்; பாப்பநல்லுார் சிறுவர் பூங்காவில், விளையாட்டு உபகரணங்கள் பழுதாகி உள்ளன.அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், பாப்பநல்லுாரில், பல ஆண்டுகளுக்கு முன், சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. இதில், சறுக்கு விளையாட்டு, ஊஞ்சல் போன்ற பல்வேறு விளையாட்டு உபகரணங்கள், அமைக்கப்பட்டன.அவை துருவேறியும், ஊஞ்சல் சங்கிலிகள் அறுந்தும், கம்பிகள், பலகைகள் உடைந்தும் காணப்படுகின்றன. பூங்கா இருந்தும், சிறுவர் சிறுமியருக்கு, பயனின்றி உள்ளது.இதற்கு, ஊராட்சி நிர்வாகமும், ஒன்றிய நிர்வாகமும், நடவடிக்கை எடுத்து, சிதிலமடைந்து காணப்படும் பூங்காவை சீரமைப்பதோடு, விளையாட்டு உபகரணங்களை புதிதாக அமைத்து தர வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X