சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விபத்துகளில் இருவர் பலி

Added : டிச 01, 2020
Share
Advertisement
செங்கல்பட்டு; மறைமலை நகரில், வெவ்வேறு சாலை விபத்துகளில், இருவர் இறந்தனர்.உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் சவரன்சிங், 29. இவர், மறைமலை நகரில் தங்கி, தனியார் நிறுவனத்தில், பணிபுரிந்து வந்தார்.நேற்றுமுன்தினம், மறைமலை நகர், சாமியர் கேட் அருகில், சாலையில் நடந்து சென்றபோது, பின்னால் வந்த கன்டெய்னர் லாரி, அவர் மீது மோதியது. இதில், சவரன்சிங், சம்பவ இடத்திலேயே இறந்தார்.

செங்கல்பட்டு; மறைமலை நகரில், வெவ்வேறு சாலை விபத்துகளில், இருவர் இறந்தனர்.உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் சவரன்சிங், 29. இவர், மறைமலை நகரில் தங்கி, தனியார் நிறுவனத்தில், பணிபுரிந்து வந்தார்.நேற்றுமுன்தினம், மறைமலை நகர், சாமியர் கேட் அருகில், சாலையில் நடந்து சென்றபோது, பின்னால் வந்த கன்டெய்னர் லாரி, அவர் மீது மோதியது. இதில், சவரன்சிங், சம்பவ இடத்திலேயே இறந்தார். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த, வலையம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சேகர் மகன் சச்சின், 27. இவர், மறைமலை நகரில் தங்கி, தனியார் நிறுவனத்தில், பணிபுரிந்து வருகிறார்.மறைமலை நகர் தனியார் நிறுவனம் அருகில், நேற்று, பணி முடிந்து, இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.அப்போது, பின்னால் வந்த கார், சச்சின் வாகனத்தின் மீது, மோதியது. இதில், அவர், சம்பவ இடத்திலேேய இறந்தார். இந்த விபத்துக்கள் குறித்து, மறைமலைநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X