அரசியல் செய்தி

தமிழ்நாடு

பிரதமர் மோடிக்கு அழகிரி வேண்டுகோள்

Added : டிச 01, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை : 'வேளாண் சட்ட விவகாரம் தொடர்பாக, விவசாயிகளை, பிரதமர் மோடி அழைத்து பேச வேண்டும்' என, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி கூறியுள்ளார். அவரது அறிக்கை:டில்லியில், 15.கி.மீ., தொலைவில் போராடி கொண்டிருக்கும் விவசாயிகளை, அமித்ஷா பார்க்கவில்லை. ஆனால், 1,200 கி.மீ., தொலைவு பயணம் செய்து, ஐதராபாத்திற்கு வருகிறார்.விவசாயிகள் மீது எந்த அளவுக்கு, இந்த அரசு அக்கறையாக இருக்கிறது
 பிரதமர் மோடிக்கு அழகிரி வேண்டுகோள்

சென்னை : 'வேளாண் சட்ட விவகாரம் தொடர்பாக, விவசாயிகளை, பிரதமர் மோடி அழைத்து பேச வேண்டும்' என, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:டில்லியில், 15.கி.மீ., தொலைவில் போராடி கொண்டிருக்கும் விவசாயிகளை, அமித்ஷா பார்க்கவில்லை. ஆனால், 1,200 கி.மீ., தொலைவு பயணம் செய்து, ஐதராபாத்திற்கு வருகிறார்.விவசாயிகள் மீது எந்த அளவுக்கு, இந்த அரசு அக்கறையாக இருக்கிறது என்பதற்கு, இதைவிட என்ன சான்று இருக்கப் போகிறது?எனவே, பேச்சு என்ற பெயரில் போராட்டத்தை பலவீனப்படுத்தாமல், விவசாயிகளுடன், பிரதமர் மோடி பேசி தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மாணவிக்கு பாராட்டுஅழகிரியின் மற்றொரு அறிக்கை:கடந்த வாரம், கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான எறிபந்து போட்டியில், தமிழகத்தில் இருந்து, ௫௦க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.அதில் தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களை வென்று வந்தனர். இந்தக் குழுவில், சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி மாணவி நாகமுத்துமாரி பங்கேற்றார். எறிபந்து போட்டியில் தங்கப் பதக்கம் வென்று, சாதனை படைத்த மாணவி நாகமுத்துமாரியை பாராட்டுகிறேன்; வாழ்த்துகிறேன். இவர், சிவகாசி நகர காங்கிரஸ் துணைத் தலைவர் முத்துமணி மகள் என்பது மகிழ்ச்சியை தருகிறது. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhuindian - Chennai,இந்தியா
01-டிச-202020:49:23 IST Report Abuse
Indhuindian அறிக்கை விட்டாச்சா உடனே மதிய அரசு நடவடிக்கை எடுக்கும்ன்னு நம்பறோம். ஆனா இவர் யாருன்னு அவங்க தேடி கண்டுபிடிக்கறதுக்குள்ளே தேர்தல் முடிஞ்சிடும்
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
01-டிச-202016:50:16 IST Report Abuse
Bhaskaran Yaaro naalai eluthikoduthathai padikiraan
Rate this:
Cancel
01-டிச-202011:56:19 IST Report Abuse
shanmugasundram  ஈரோடு இவன்லாம் ஒரு ஆளு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X