சீனா - ஆஸ்திரேலியா பனிப்போர் உச்சம்!

Updated : டிச 01, 2020 | Added : டிச 01, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவை அவமதிக்கும் வகையில், டுவிட்டரில் படம் வெளியிட்ட சீனா, மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆஸி., பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.ஆப்கனில் உள்ள, ஆஸ்திரேலிய படை வீரர் ஒருவர், ஒரு குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்திருப்பது போன்ற படத்தை, சீனா 'டுவிட்டரில்' வெளியிட்டுள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள, ஆஸி., பிரதமர் ஸ்காட் மோரிசன், '
China, Australia, fake_image

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவை அவமதிக்கும் வகையில், டுவிட்டரில் படம் வெளியிட்ட சீனா, மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆஸி., பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

ஆப்கனில் உள்ள, ஆஸ்திரேலிய படை வீரர் ஒருவர், ஒரு குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்திருப்பது போன்ற படத்தை, சீனா 'டுவிட்டரில்' வெளியிட்டுள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள, ஆஸி., பிரதமர் ஸ்காட் மோரிசன், ' அரசியல் பழி தீர்க்க, போலியாக படத்தை உருவாக்கி, வெளியிட்ட சீனா மன்னிப்பு கேட்பதுடன், டுவிட்டர் படத்தை நீக்க வேண்டும்,'' என வலியுறுத்தியுள்ளார்.


latest tamil news



அதை ஏற்க மறுத்துள்ள சீனா, ' ஆஸி., செய்தது அசிங்கமான செயல்' என, தெரிவித்துள்ளது. இதனால், சீனா - ஆஸி., பனிப்போர் உச்சத்தை எட்டியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
01-டிச-202017:52:05 IST Report Abuse
J.V. Iyer இவர்களுக்கு கொழுப்பு ரொம்ப அதிகம். கண்டவற்றை தின்றால் இப்படித்தான்.
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
01-டிச-202016:36:17 IST Report Abuse
Anand சீனா ஒரு கழிசடை நாடு...
Rate this:
Cancel
karupanasamy - chennai,இந்தியா
01-டிச-202011:16:35 IST Report Abuse
karupanasamy பைத்தியம் புடிச்ச சீனா சாராயத்தை குடித்து விட்டு ரவ்டித்தனம் செய்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X