பொது செய்தி

தமிழ்நாடு

மழையால் நிரம்பின கண்மாய்கள் நிலங்கள் தயார்படுத்தும் விவசாயிகள்

Added : டிச 01, 2020
Share
Advertisement
ஆண்டிபட்டி : மழையால் குன்னுார் அருகே கருங்குளம், செங்குளம் கண்மாய்கள் நிரம்பியதால் விவசாயிகள் நெல் நடவுக்கு நிலங்களை தயார்படுத்துகின்றனர்.வருஷநாடு வைகை ஆற்றில் இருந்து இக்கண்மாய்களுக்கு நீர் வரத்து கிடைக்கும்.மழையால் சில நாட்களுக்கு முன் ஆற்றில் ஏற்பட்ட அதிக நீர் வரத்தால் கண்மாய்கள் நிரம்பி உள்ளன. இதனை பயன்படுத்தி விவசாயிகள் தற்போது நிலங்களை நெல் நடவுக்கு

ஆண்டிபட்டி : மழையால் குன்னுார் அருகே கருங்குளம், செங்குளம் கண்மாய்கள் நிரம்பியதால் விவசாயிகள் நெல் நடவுக்கு நிலங்களை தயார்படுத்துகின்றனர்.வருஷநாடு வைகை ஆற்றில் இருந்து இக்கண்மாய்களுக்கு நீர் வரத்து கிடைக்கும்.மழையால் சில நாட்களுக்கு முன் ஆற்றில் ஏற்பட்ட அதிக நீர் வரத்தால் கண்மாய்கள் நிரம்பி உள்ளன. இதனை பயன்படுத்தி விவசாயிகள் தற்போது நிலங்களை நெல் நடவுக்கு தயார்படுத்திவருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X