பொது செய்தி

தமிழ்நாடு

காய்க்காத கத்தரி செடிகளால் ஏமாற்றம்

Added : டிச 01, 2020
Share
Advertisement
கடமலைக்குண்டு : காய்ப்பு இல்லாத கத்தரி செடிகளால் சாகுபடி செய்த குமணன்தொழு விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.ஆண்டிபட்டி தாலுகாவில் பல ஏக்கரில் கத்தரிக்காய் சாகுபடி உள்ளது.குமணன்தொழு பகுதியில் ஜூலை, ஆகஸ்ட்டில் கத்தரி நடவு செய்யப்பட்டது. அதில் இருந்து 40 நாட்களில் கத்தரி செடிகள் காய்க்க துவங்கி இருக்க வேண்டும். ஆனால் குமணன்தொழு பகுதியில் நடவு செய்யப்பட்ட செடிகள் 100

கடமலைக்குண்டு : காய்ப்பு இல்லாத கத்தரி செடிகளால் சாகுபடி செய்த குமணன்தொழு விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ஆண்டிபட்டி தாலுகாவில் பல ஏக்கரில் கத்தரிக்காய் சாகுபடி உள்ளது.குமணன்தொழு பகுதியில் ஜூலை, ஆகஸ்ட்டில் கத்தரி நடவு செய்யப்பட்டது. அதில் இருந்து 40 நாட்களில் கத்தரி செடிகள் காய்க்க துவங்கி இருக்க வேண்டும். ஆனால் குமணன்தொழு பகுதியில் நடவு செய்யப்பட்ட செடிகள் 100 நாட்களை கடந்தும் காய்க்கவில்லை.

விவசாயிகள் மருந்து, உரமிட்டும் பலன் இல்லை. செடிகளின் வளர்ச்சி அபரிமிதமாகி 4 அடிவரை வளர்ந்துள்ளது. காய்ப்பு இல்லாத செடிகளால் நஷ்டமடைந்த விவசாயிகள் தங்கள் உழைப்பு வீணான கவலையில் தற்போது செடிகளை அப்புறப்படுத்தி வருகின்றனர்.------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X