பைடன் நிர்வாகத்தில் மற்றொரு இந்தியருக்கு முக்கிய பதவி?

Updated : டிச 01, 2020 | Added : டிச 01, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement
வாஷிங்டன்: ஜோ பைடன் நிர்வாகத்தில் இந்தியாவை பூர்வீகமாக உடைய, நீரா டான்டனுக்கு முக்கிய பொறுப்பு அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.இந்தியாவை பூர்வீகமாக உடைய பலர், ஜோ பைடனின் நிர்வாகத்தில் முக்கிய பொறுப்புகளில் நியமிக்கப்பட்டு வருகின்றனர். துணை அதிபராக, கமலா ஹாரிஸ் பதவியேற்க உள்ளார். கொரோனா தடுப்பு சிறப்பு குழுவின் துணைத் தலைவராக, டாக்டர் விவேக் மூர்த்தி
Indian_American, Neera Tanden, Joe Biden, economic team

வாஷிங்டன்: ஜோ பைடன் நிர்வாகத்தில் இந்தியாவை பூர்வீகமாக உடைய, நீரா டான்டனுக்கு முக்கிய பொறுப்பு அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியாவை பூர்வீகமாக உடைய பலர், ஜோ பைடனின் நிர்வாகத்தில் முக்கிய பொறுப்புகளில் நியமிக்கப்பட்டு வருகின்றனர். துணை அதிபராக, கமலா ஹாரிஸ் பதவியேற்க உள்ளார். கொரோனா தடுப்பு சிறப்பு குழுவின் துணைத் தலைவராக, டாக்டர் விவேக் மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். அந்த வரிசையில், வெள்ளை மாளிகையின், ஓ.எம்.டி., எனப்படும் நிர்வாகம் மற்றும் பட்ஜெட் அலுவலகத்தின் இயக்குனராக, இந்தியாவை பூர்வீகமாக உடைய, நீரா டான்டன் நியமிக்கப்பட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


latest tamil news



'லேடிஸ் ஸ்பெஷல்'


வெளியுறவுத் துறை முன்னாள் செய்தித் தொடர்பாளரான, ஜென் பிசாகிகை, 41, வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளராக, ஜோ பைடன் அறிவித்துள்ளார். அத்துடன், ஊடகத் தொடர்பு பிரிவில், பெண்களை மட்டுமே நியமித்துள்ளார். பைடன் பிரசாரக் குழுவில் இடம்பெற்றிருந்த கேட் பெடிங்பீல்ட், வெள்ளை மாளிகையில், ஊடகப் பிரிவின் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சங்கீ சக்ரீ சனந்தகீ - சங்கீபுரம்,இந்தியா
02-டிச-202012:51:47 IST Report Abuse
சங்கீ சக்ரீ சனந்தகீ ஆனா புது அரசின் அறிவிப்புகள் எல்லாம் இந்தியாவுக்கு எதிராத்தானே இருக்கு,
Rate this:
Cancel
KavikumarRam - Indian,இந்தியா
01-டிச-202021:22:31 IST Report Abuse
KavikumarRam இதில் நாம் பெருமைப்பட ஒன்றும் இல்லை. அமெரிக்கர்களை விட அமெரிக்க இந்தியர்கள் பெரும்பாலும் இந்தியாவை ஒரு அந்நிய நாடாகவே பாவிப்பவர்கள்.
Rate this:
Cancel
Modikumar - West Mambalam,இந்தியா
01-டிச-202020:38:31 IST Report Abuse
Modikumar she is the kashmir pandit family. நீரா டான்டன் காஷ்மீர் பண்டிட், இவருடைய குடும்பம் காஷ்மீர் ஆக்கிரமிப்பின் போது காஷ்மீர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X