பொது செய்தி

தமிழ்நாடு

மோட்டார் வாகன ஆய்வாளரிடம் லாரி உரிமையாளர் சார்பில் மனு

Added : டிச 01, 2020
Share
Advertisement
பவானி: பவானி, குமாரபாளையம் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில், பவானி மோட்டார் வாகன ஆய்வாளர் கதிர்வேலிடம், நேற்று மனு அளிக்கப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: லாரிகளில் வேகக்கட்டுப்பாட்டு கருவி ஒளிரும் பட்டை, ஜி.பி.எஸ்., கருவி உள்ளிட்டவற்றை, குறிப்பிட்ட நிறுவன தயாரிப்புகளை மட்டும் பொறுத்த வேண்டும், என அரசு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதுகுறித்து மதுரை

பவானி: பவானி, குமாரபாளையம் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில், பவானி மோட்டார் வாகன ஆய்வாளர் கதிர்வேலிடம், நேற்று மனு அளிக்கப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: லாரிகளில் வேகக்கட்டுப்பாட்டு கருவி ஒளிரும் பட்டை, ஜி.பி.எஸ்., கருவி உள்ளிட்டவற்றை, குறிப்பிட்ட நிறுவன தயாரிப்புகளை மட்டும் பொறுத்த வேண்டும், என அரசு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதுகுறித்து மதுரை உயர்நீதிமன்றத்தில், லாரி உரிமையாளர்கள் வழக்கு தொடர்ந்தனர். இதில், லாரிகளில் கருவிகளை பொறுத்த, பல்வேறு நிறுவனங்களுக்கு அனுமதி அளித்தும், புதிய வழிகாட்டுதல்களையும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிகாரிகள் அதை பின்பற்றுவதில்லை. உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X