சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பஸ்சில் மொபைல் திருடிய 2 பேர் கைது

Added : டிச 01, 2020
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு, பெரியார் நகர், கொளத்துபனையை சேர்ந்தவர் மணிகண்டன், 32, கூலி தொழிலாளி. நண்பருடன் ஈரோடு பஸ் ஸ்டாண்டில் இருந்து, ப.செ.பார்க் செல்ல, டவுன் பஸ்சில் பயணித்தார். இவர் பாக்கெட்டில் இருந்த மொபைல்போனை திருடி, அருகில் இருந்த மற்றொருவரிடம் கொடுத்தார். இருவரும் பஸ்சில் இருந்து இறங்கி ஓடினர். மணிகண்டன் கூச்சல்போட, அக்கம்பக்கத்தினர் ஆசாமிகளை பிடித்து, டவுன் போலீஸ்

ஈரோடு: ஈரோடு, பெரியார் நகர், கொளத்துபனையை சேர்ந்தவர் மணிகண்டன், 32, கூலி தொழிலாளி. நண்பருடன் ஈரோடு பஸ் ஸ்டாண்டில் இருந்து, ப.செ.பார்க் செல்ல, டவுன் பஸ்சில் பயணித்தார். இவர் பாக்கெட்டில் இருந்த மொபைல்போனை திருடி, அருகில் இருந்த மற்றொருவரிடம் கொடுத்தார். இருவரும் பஸ்சில் இருந்து இறங்கி ஓடினர். மணிகண்டன் கூச்சல்போட, அக்கம்பக்கத்தினர் ஆசாமிகளை பிடித்து, டவுன் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். விசாரணையில், பவானி மேற்கு தெருவை சேர்ந்த பழனி, 32, தர்மபுரி, பென்னாகரத்தை சேர்ந்த முருகேஷ், 32, என்பது தெரிந்தது. இருவரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X