பொது செய்தி

தமிழ்நாடு

சேலம் ரயில்வே கோட்டத்தில் தொழில்நுட்ப வசதிகள் அமல்

Added : டிச 01, 2020
Share
Advertisement
சேலம்: சேலம் ரயில்வே கோட்டத்தில், பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் துவக்க விழா நேற்று நடந்தது. தென்னக ரயில்வே சிக்னல் மற்றும் டெலி கம்யூனிகேசன் முதன்மை பொறியாளர் பாஸ்கரன், ரயில்வே இன்டர்லாக் உபகரணங்களை பரிசோதிக்கும், பேக்டரி அக்சப்டன்ஸ் டெஸ்ட், சிக்னல் வசதியை மேம்படுத்தும் ஆக்ஸி கவுண்டர் டயாக்னஸ்டிக் சென்டர் ஆகியவற்றை துவக்கி வைத்தார். மேலும், 300 எம்.பி. பி.எஸ்.,

சேலம்: சேலம் ரயில்வே கோட்டத்தில், பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் துவக்க விழா நேற்று நடந்தது. தென்னக ரயில்வே சிக்னல் மற்றும் டெலி கம்யூனிகேசன் முதன்மை பொறியாளர் பாஸ்கரன், ரயில்வே இன்டர்லாக் உபகரணங்களை பரிசோதிக்கும், பேக்டரி அக்சப்டன்ஸ் டெஸ்ட், சிக்னல் வசதியை மேம்படுத்தும் ஆக்ஸி கவுண்டர் டயாக்னஸ்டிக் சென்டர் ஆகியவற்றை துவக்கி வைத்தார். மேலும், 300 எம்.பி. பி.எஸ்., வேகத்தில், நெட்வொர்க் வசதி மேம்படுத்தப்பட்டது. இதில், சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஸ்ரீனிவாஸ், கூடுதல் மேலாளர் அண்ணாதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதன் மூலம், ரயில்வே பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்படும் எனவும், ரயில்களை விரைவாக இயக்க வாய்ப்பு உருவாகியுள்ளது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X