சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாலிபரிடம் பணம் பறிப்பில் ஈடுபட்ட திருநங்கை கைது

Added : டிச 01, 2020
Share
Advertisement
சேலம்: சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில், நேற்று காலை, வாலிபரிடம் பணம் பறிப்பில் ஈடுபட்ட திருநங்கையை போலீசார் கைது செய்தனர். சேலம், கிச்சிப்பாளையம், ஓந்தான்காட்டை சேர்ந்தவர் நடராஜ், 22. இவர் நேற்று காலை, 5:00 மணிக்கு வெளியூர் செல்ல புதிய பஸ் ஸ்டாண்டுக்கு வந்தார். அங்கு வந்த சேலம், ரெட்டியூரை சேர்ந்த திருநங்கை மீனா, 21, நடராஜை அழைத்துள்ளார். நடராஜ் வர மறுக்கவே, பணம் கேட்டு மிரட்டி

சேலம்: சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில், நேற்று காலை, வாலிபரிடம் பணம் பறிப்பில் ஈடுபட்ட திருநங்கையை போலீசார் கைது செய்தனர். சேலம், கிச்சிப்பாளையம், ஓந்தான்காட்டை சேர்ந்தவர் நடராஜ், 22. இவர் நேற்று காலை, 5:00 மணிக்கு வெளியூர் செல்ல புதிய பஸ் ஸ்டாண்டுக்கு வந்தார். அங்கு வந்த சேலம், ரெட்டியூரை சேர்ந்த திருநங்கை மீனா, 21, நடராஜை அழைத்துள்ளார். நடராஜ் வர மறுக்கவே, பணம் கேட்டு மிரட்டி உள்ளார். பணம் தர மறுத்த நிலையில், அவரை தாக்க முயற்சித்துள்ளார். இது குறித்து நடராஜ், பள்ளப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தார். விசாரணை நடத்திய போலீசார், திருநங்கை மீனாவை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X