பொது செய்தி

தமிழ்நாடு

பேவர் பிளாக் சாலை அமைக்க பூமி பூஜை

Added : டிச 01, 2020
Share
Advertisement
கடத்தூர்: கடத்தூர் அருகே, பேவர் பிளாக் சாலை அமைக்க நேற்று பூமி பூஜை நடந்தது. தர்மபுரி மாவட்டம், கடத்தூர் யூனியனுக்கு உட்பட்ட, ஒசஅள்ளி பஞ்.,க்கு உட்பட்டது பெருமாள் கோவில்பட்டி. இங்கு, எம்.எல்.ஏ., நிதியில் இருந்து, 4.10 லட்சம் ரூபாய் மதிப்பில், பேவர் பிளாக் சாலை அமைக்க, நேற்று பூமி பூஜை நடந்தது. இதில், பாப்பிரெட்டிப்பட்டி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்தசாமி, ஒன்றியக்குழு தலைவர்

கடத்தூர்: கடத்தூர் அருகே, பேவர் பிளாக் சாலை அமைக்க நேற்று பூமி பூஜை நடந்தது. தர்மபுரி மாவட்டம், கடத்தூர் யூனியனுக்கு உட்பட்ட, ஒசஅள்ளி பஞ்.,க்கு உட்பட்டது பெருமாள் கோவில்பட்டி. இங்கு, எம்.எல்.ஏ., நிதியில் இருந்து, 4.10 லட்சம் ரூபாய் மதிப்பில், பேவர் பிளாக் சாலை அமைக்க, நேற்று பூமி பூஜை நடந்தது. இதில், பாப்பிரெட்டிப்பட்டி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்தசாமி, ஒன்றியக்குழு தலைவர் உதயா, வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X