பொது செய்தி

இந்தியா

வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஓட்டளிக்க ஏற்பாடுகள் தயார்: தேர்தல் ஆணையம்

Updated : டிச 01, 2020 | Added : டிச 01, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement
புதுடில்லி: தமிழக சட்டசபை தேர்தல் உட்பட மாநில சட்டசபை தேர்தல்களிலும் வெளிநாடு வாழ் இந்தியர்களை ஓட்டளிக்க வைக்க ஏற்பாடுகள் தயார் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஓட்டுப்போட வகைசெய்ய இயலுமா என சட்ட அமைச்சகம், தேர்தல் ஆணையத்திடம் கேட்டிருந்தது.இதற்கு தேர்தல் ஆணையம் அளித்த பதில் : தமிழக சட்டசபை தேர்தல் உட்பட அனைத்து மாநில சட்டசபை
தேர்தல்ஆணையம், சட்டசபை, தேர்தல் ஆணையம், வெளிநாடுவாழ்இந்தியர்கள்

புதுடில்லி: தமிழக சட்டசபை தேர்தல் உட்பட மாநில சட்டசபை தேர்தல்களிலும் வெளிநாடு வாழ் இந்தியர்களை ஓட்டளிக்க வைக்க ஏற்பாடுகள் தயார் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஓட்டுப்போட வகைசெய்ய இயலுமா என சட்ட அமைச்சகம், தேர்தல் ஆணையத்திடம் கேட்டிருந்தது.


latest tamil newsஇதற்கு தேர்தல் ஆணையம் அளித்த பதில் :
தமிழக சட்டசபை தேர்தல் உட்பட அனைத்து மாநில சட்டசபை தேர்தல்களில் வெளிநாடு வாழ் இந்தியர்களை ஓட்டளிக்க வைக்க ஏற்பாடுகள் தயார். உரிய சட்ட விதிமுறைகளை கொண்டு வந்தால், அவர்களை ஓட்டளிக்க வைப்பது சாத்தியம்தான். மின்னணு முறையில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் ஓட்டளிக்க வைக்க முடியும் என தெரிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
02-டிச-202008:25:42 IST Report Abuse
Bhaskaran Sudalaiku pethi
Rate this:
Cancel
Mrs. Adicéam Evariste - Paris,பிரான்ஸ்
01-டிச-202021:44:51 IST Report Abuse
Mrs.  Adicéam Evariste @ Vnatarajan, Chennai, India & @ Murthy, Bangalore, India : Those with foreign nationalities will have their Aathar cards with India's local address & local bank accounts. They will vote without presenting their foreign passeports. The political parties as well as the family members will not betray & will close their eyes tightly. Several people in abroad will go to India to get the politicians "donations / money" as gift and will vote By using the Aathar card number anybody can vote from any foreign country also
Rate this:
Cancel
spr - chennai,இந்தியா
01-டிச-202019:54:13 IST Report Abuse
spr வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்தியாவிற்கு வரும்போது அல்லது முன்கூட்டி தேதி நிர்ணயித்துக்கொண்டு ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. பயன்பாட்டிலிருக்கும் பாஸ்போர்ட்டை முகவரிச்சான்று மற்றும் பிறந்த தேதிக்கான சான்றாகப் பயன்படுத்தலாம். ஒருவேளை, பாஸ்போர்ட்டில் இந்திய முகவரி இல்லையென்றால், ஆதார் ஆணையம் அனுமதித்துள்ள வேறு ஏதேனும் சான்றுகளை முகவரிக்கும் பிறந்த தேதிக்கும் காட்டலாம் என்றும் அந்தச் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனவே, வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஆதார் அட்டை பெறுவது இனி மிகவும் எளிதானதாக இருக்கக்கூடும்.- இது அனுமதிக்கப்பட்டால், அதனையே ஆதாரமாக வைத்து வெளிநாட்டு வாழ் இந்தியர் வாக்களிக்க முடியும் ஆனால், அதன் ரகசியத் தன்மை, நம்பகத் தன்மை இன்னமும் ஒரு கேள்விக்குறியாகவே இருக்கிறது வழக்கம் போல உரிய கட்டமைப்புக்களை மென்செயலிகளை மோடி அரசு உருவாக்கியிருக்கிறதா எனது தெரியவில்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X