அரசியல் செய்தி

தமிழ்நாடு

சட்டசபை தேர்தலில் எனது பங்கு இருக்கும்: மு.க.அழகிரி

Updated : டிச 01, 2020 | Added : டிச 01, 2020 | கருத்துகள் (50)
Share
Advertisement
சென்னை: வரும் தேர்தலில் எனது பங்கு நிச்சயம் இருக்கும் என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.மதுரையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: பா.ஜ.,வில் இணைவதாக வெளிவரும் தகவல்கள் அனைத்தும் வதந்தி. புதிய கட்சி துவங்குவது குறித்து போகப்போகத்தான் தெரியும். எனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை செய்த பின் தான் எந்த முடிவையும் எடுப்பேன். வரும் தேர்தலில் எனது பங்கு
திமுக, மு.க.அழகிரி, அழகிரி, தேர்தல், வதந்தி, பாஜ,

சென்னை: வரும் தேர்தலில் எனது பங்கு நிச்சயம் இருக்கும் என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

மதுரையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: பா.ஜ.,வில் இணைவதாக வெளிவரும் தகவல்கள் அனைத்தும் வதந்தி. புதிய கட்சி துவங்குவது குறித்து போகப்போகத்தான் தெரியும். எனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை செய்த பின் தான் எந்த முடிவையும் எடுப்பேன். வரும் தேர்தலில் எனது பங்கு நிச்சயம் இருக்கும். இவ்வாறு மு.க.அழகிரி கூறினார்.


latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
elakkumanan - Naifaru,மாலத்தீவு
01-டிச-202022:49:21 IST Report Abuse
elakkumanan ஐயோ பாவம், யாரோ பெட்ர பிள்ளைகள், இப்படி பெயரும் ஊரும் தெரியாமல், தெருவில் புலம்பிகிட்டு தெரியுது....மனசே ரொம்ப குஷ்டமா இருக்கு....
Rate this:
Cancel
தமிழ்வேள் - THIRUVALLUR,இந்தியா
01-டிச-202021:31:09 IST Report Abuse
தமிழ்வேள் திமுகவுக்கு பெருச்சாளி வேலை பார்க்கப்போகிறார் என்று தெரிந்துவிட்டது ...பலே பேஷ் பேஷ் ..ரொம்ப நன்னா இருக்கும் ....
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
01-டிச-202020:50:44 IST Report Abuse
தமிழவேல் ஸ்டார், ஹார்லிக்ஸ், இன்னும் பினாமி ஒண்ணுதான் பாக்கி இருக்கு. அதுவும் வந்துட்டா களை கட்டிடடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X