பொது செய்தி

இந்தியா

விவசாயிகள் போராட்டம் குறித்த கனடா பிரதமரின் கருத்து தேவையற்றது: மத்திய வெளியுறவுத்துறை

Updated : டிச 01, 2020 | Added : டிச 01, 2020 | கருத்துகள் (22)
Share
Advertisement
புதுடில்லி: விவசாயிகள் போராட்டம் தொடர்பாக கனடா பிரதமரின் கருத்து தேவையற்றது என மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவட்சா தெரிவித்தார்.மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து டில்லியில் கடந்த 6 நாட்களாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளின் இந்தப் போராட்டம் குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ‛அமைதியாக போராடும்
JustinTrudeau, CanadianLeaders, IndiaReacts, FarmersProtest, Ill_Informed, Unwarranted

புதுடில்லி: விவசாயிகள் போராட்டம் தொடர்பாக கனடா பிரதமரின் கருத்து தேவையற்றது என மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவட்சா தெரிவித்தார்.

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து டில்லியில் கடந்த 6 நாட்களாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளின் இந்தப் போராட்டம் குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ‛அமைதியாக போராடும் விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்க கனடா எப்போதும் துணை நிற்கும். போராடும் விவசாயிகள் குறித்த எங்கள் கவலைகள் இந்திய அரசுக்கு பல வழிகளில் தெரிவித்துள்ளோம். அனைவரும் ஒன்றுபட்டு இருக்க வேண்டிய நேரம் இது,' என கருத்து தெரிவித்திருந்தார்.


latest tamil news


இந்நிலையில் மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சா கூறுகையில், ‛டில்லி விவசாயிகள் போராட்டம் தொடர்பாக கனடா பிரதமர் தெரிவித்த தவறான கருத்துக்களைக் கண்டோம். ஒரு ஜனநாயக நாட்டின் உள்விவகாரங்களில் இவ்வித கருத்துகள் தேவையற்றது. குறிப்பாக இது, ஒரு ஜனநாயக நாட்டின் உள் விவகாரங்கள் தொடர்பானவை,' எனத் தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji - Chennai,இந்தியா
02-டிச-202008:10:38 IST Report Abuse
Balaji குடும்பத்துடன் வந்து மோடியை சந்திக்க காத்திருந்து சந்தித்தது மறந்துவிட்டார் போலும். வாய் கொழுப்பு... கனடாவில் இருக்கும் குழப்பங்களுக்கு விடை காணட்டும் இவர்.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
02-டிச-202003:35:05 IST Report Abuse
J.V. Iyer கனடா பிரதமரின் மூளை குழம்பி விட்டது. அவர் ஒரு சராசரி இந்திய அரசியல்வாதியை போல பேசுவது வேடிக்கையாக உள்ளது. கனடா இந்தியாவின் ஒரு மாநிலமாகிவிட்டதோ?
Rate this:
Balaji - Chennai,இந்தியா
02-டிச-202008:53:37 IST Report Abuse
Balajiகூட்டணி தர்மம்... நம்மாளு சொன்னாருல்ல.. கூட்டு சேர சொல்லோ ஊயல் பண்றது சகஜம்னு.. அந்தா மெரி இது.....
Rate this:
Cancel
chelvan durairaj - trichy,இந்தியா
01-டிச-202022:54:58 IST Report Abuse
chelvan durairaj HOWDY MODI can go to America and say 'Ab Ki Baar Trump Sarkar'?
Rate this:
Balaji - Chennai,இந்தியா
02-டிச-202008:04:25 IST Report Abuse
Balajiதோர இங்கிலீஸ் பேசுது... What is wrong if it is done on invitation ...What has Canada got to do with farmers of Punjab and Haryana ??...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X