டிச.3 ல் மீண்டும் பேச்சுவார்த்தை: போராட்டம் தொடரும் என விவசாய அமைப்புகள் அறிவிப்பு

Updated : டிச 01, 2020 | Added : டிச 01, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி: . டில்லி அருகே முகாம் நடத்தி தொடர் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், தங்கள் போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளார். வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாப் விவசாயிகள் ஐந்தாவது நாளாக தொடர்ந்தது. டில்லி எல்லையில் முகாமிட்டு 'டில்லி சலோ' என்ற பெயரில், டில்லியை நோக்கி பேரணி மற்றும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம்
Meeting between Centre, farmers ends; no decision taken

புதுடில்லி: . டில்லி அருகே முகாம் நடத்தி தொடர் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், தங்கள் போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளார்.

வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாப் விவசாயிகள் ஐந்தாவது நாளாக தொடர்ந்தது. டில்லி எல்லையில் முகாமிட்டு 'டில்லி சலோ' என்ற பெயரில், டில்லியை நோக்கி பேரணி மற்றும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால்,, டில்லி - ஹரியானா எல்லையில், சிங்கு மற்றும் டிக்ரியில் தொடர்ந்து, ஐந்தாவது விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


latest tamil news



இந்நிலையில் மத்திய அரசு விவசாய அமைப்புகளுடன் சமரச பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்ததையடுத்து இன்று மத்திய அமைச்சர் நரேந்திரசிங் தோமர் தலைமையில் இப்பேச்சுவார்த்தை நடந்தது.இதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து பேச்சுவார்த்தையில் பங்கேற்ற 10 விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளதாவது, மத்திய அரசுடனான அடுத்த கட்ட பேச்சுவார்த்தை டிச.3-ம் தேதி நடக்கும் .அதுவரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
01-டிச-202022:18:07 IST Report Abuse
sankaseshan சுப்பையா தேவரின் பதிவு சரியானது அய்யாக்கண்ணு பேச்சையே காணோம் இன்னொரு விவசாயி பாண்டியனும் போகவில்லை Eanna காரணம் ?
Rate this:
Cancel
கருப்பட்டி சுப்பையா - முடிவை., தூத்துக்குடி மாவட்டம்,இந்தியா
01-டிச-202019:41:56 IST Report Abuse
கருப்பட்டி சுப்பையா ஆடி காரு அய்யாக்கண்ணு எங்க போனாரு. திமுக பேமேன்ட் தரலையா.???
Rate this:
Cancel
கருப்பட்டி சுப்பையா - முடிவை., தூத்துக்குடி மாவட்டம்,இந்தியா
01-டிச-202019:35:59 IST Report Abuse
கருப்பட்டி சுப்பையா CAA முத்தலாக் போன்றவற்றை தடை செய்தால் தான் இந்த போராட்டம் நிக்கும். ஏன்னா இது ஒரிஜினல் விவசாயி போராட்டம் அல்ல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X