அரசியல் செய்தி

தமிழ்நாடு

நிவர் புயல் சேதம்: மத்திய குழு தமிழகம் வருகை ஒத்திவைப்பு

Updated : டிச 01, 2020 | Added : டிச 01, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை:நிவர் புயல் சேத மதிப்பை பார்வையிட வருகை தர இருந்த மத்திய குழுவின் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயகுமார் கூறி உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: கடந்த26ம் தேதி வங்க கடலில் உருவான நிவர் புயல் புதுச்சேரி பகுதியில் கரையை கடந்தது. இதன்காரணமாக கடலூர் மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை மற்றும் பொருட் சேதம் ஏற்பட்டது. அரசின்

சென்னை:நிவர் புயல் சேத மதிப்பை பார்வையிட வருகை தர இருந்த மத்திய குழுவின் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயகுமார் கூறி உள்ளார்.



latest tamil news


இது குறித்து அவர் கூறியதாவது: கடந்த26ம் தேதி வங்க கடலில் உருவான நிவர் புயல் புதுச்சேரி பகுதியில் கரையை கடந்தது. இதன்காரணமாக கடலூர் மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை மற்றும் பொருட் சேதம் ஏற்பட்டது. அரசின் முன்னெச்சரிக்கை நவடிக்கைகாரணமாக உயிர்சேதம் பெருமளவு தவிர்க்கப்பட்டது.


latest tamil news



இதனை தொடர்ந்து சேத மதிப்பை பார்வையிடுவதற்காக மத்திய குழு ஒன்று இன்று (1 ம் தேதி வருகை தருவதாக இருந்தது. இதனிடையே வங்க கடலில் உருவாகி உள்ள மற்றொரு புயல் காரணமாக மத்தியகுழுவின் வருகை டிச.,5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
02-டிச-202004:27:07 IST Report Abuse
Mani . V ஒன்னும் அவசரமில்லை. அடுத்த புயல் தாக்கிய பிறகு அவர்கள் டூர் வரலாம். இந்த லட்சணத்தில், "ஒரே நாடு ஒரே ரேஷன் ஒரே தேர்தல்"
Rate this:
Cancel
கருப்பட்டி சுப்பையா தேவர் - தூத்துக்குடி,இந்தியா
01-டிச-202019:40:03 IST Report Abuse
கருப்பட்டி சுப்பையா தேவர் உள்ளூர்ல அதுவும் வீட்டுக்குள்ள உக்காந்து மானாட மயிலாட பாத்துக்கொண்டு சும்மா இருக்கும் 38 MP க்களயாவது வீட்டைவிட்டு வெளியேவந்து ஒட்டு போட்ட மக்களிடம் தங்கள் மூஞ்சியையாவது காட்டச்சொல்லுங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X