பொது செய்தி

தமிழ்நாடு

பா.ஜ. ராஜ்யசபா எம்.பி. கொரோனாவுக்கு பலி

Updated : டிச 01, 2020 | Added : டிச 01, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை: குஜராத்திலிருத்து பா.ஜ. சார்பில் ராஜ்யசபாவிற்கு எம்.பி.யாக தேர்வு பெற்றவர் அயப் பரத்வாஜ், 67 கடந்த அக்டோபர் மாதம் கொரோனா அறிகுறியுடன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொற்று உறுதியானதையடுத்து பல நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.
BJP Rajya Sabha MP Abhay Bhardwaj succumbs to coronavirus

சென்னை: குஜராத்திலிருத்து பா.ஜ. சார்பில் ராஜ்யசபாவிற்கு எம்.பி.யாக தேர்வு பெற்றவர் அயப் பரத்வாஜ், 67 கடந்த அக்டோபர் மாதம் கொரோனா அறிகுறியுடன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொற்று உறுதியானதையடுத்து பல நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.


latest tamil news


முன்னதாக கடந்த வாரம் இதே குஜராத் மாநிலத்தில் இருந்து காங். சார்பில் ராஜ்யசபா எம்.பி.யாக இருந்த அகமது படேல் கொரோனா தொற்றால் பின்விளைவுகள் காரணமாக, 71வது வயதில் மரணம் அடைந்தார். இதனால் ஒரே வாரத்தில் குஜராத்தைச் சேர்ந்த இரு ராஜ்யசபா எம்.பி.க்கள் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். அபய் பரத்வாஜ் மறைவுக்கு, குஜராத் முதல்வர் விஜய் ரூபாணி இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியும் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
02-டிச-202016:21:24 IST Report Abuse
Bhaskaran இந்தியாவில் இருக்கும் பெரிய அரசியல்வாதிகள் சென்னையில் சொந்த வீடு அல்லது பிளாட் வைத்துள்ளார்கள் மருத்துவம் செய்துகொள்ள வந்துபோக வசதியாக இருப்பதற்கு
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
02-டிச-202010:39:08 IST Report Abuse
Malick Raja அவரவர் தவணையில் உலகைவிட்டு போவது இயற்க்கை .. மரணமில்லா வாழ்க்கை யாருக்கும் இருக்கவே இருக்காது .. இன்று இவருக்கு இரங்கல் தெரிவிப்பவர்களுக்கு நாளை மற்றவர்கள் இரங்கல் தெரிவிப்பார்கள் .. பதவி என்பது பவிசு . மிக மிக மிகவும் குறுகியகாலம் .. உலகவாழ்க்கையும் குறிகிய காலம் .அதிலும் எப்பப்பா நடக்கணுமோ அப்பப்ப நடக்கவேண்டியது நடந்தே தீரும் அப்போது அதை மழைக்கு ஒண்டிய காலமாகவே இருக்கும் .ஆக மனிதர்களுக்கு படிப்பினைகள் இருந்தும் பாராமுகமாக உலகமொகம் மாய்க்கிறது .. மாயை மறையும்காலம்தான் மனிதன் ஒவ்வொரு மனிதனும் இறப்பெய்தும் நாள் .. அந்நாளில் அவரவர் தாங்கள் செய்தவற்றை உணவர்வார்கள் ..தான் செய்த தவறுகளை செய்யவேண்டாம் என்று பிறருக்கு சொல்ல நினைப்பார்கள் அதற்குள் அவர்களது உயிர் பிரிந்துவிடும் ..நியதிகள் மாறாது .. நீதிகள் மாறும் மறையாது வெளிவந்தே தீரும் ..
Rate this:
Cancel
Sivasankar Ayyadurai - mdu,இந்தியா
01-டிச-202022:00:57 IST Report Abuse
Sivasankar Ayyadurai ஐயோ பாவம். பி ஜெ பி சைடுல இவரு ஒருத்தரு மட்டும் போயிட்டாரே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X