கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சென்னை ஐகோர்ட்டுக்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம்

Updated : டிச 01, 2020 | Added : டிச 01, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை:சென்னை ஐகோர்ட்டுக்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம் செய்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து கூறப்படுவதாவது: சென்னை ஐகோர்ட்டில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களில் புதிய நீதிபதிகளை நியமித்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி சென்னை ஐகோர்ட்டில் தற்போது நீதபதிகளின் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது. காலி பணியிடங்களின் எண்ணிக்கை

சென்னை:சென்னை ஐகோர்ட்டுக்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம் செய்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.



latest tamil news



இது குறித்து கூறப்படுவதாவது: சென்னை ஐகோர்ட்டில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களில் புதிய நீதிபதிகளை நியமித்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி சென்னை ஐகோர்ட்டில் தற்போது நீதபதிகளின் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது. காலி பணியிடங்களின் எண்ணிக்கை 12 ஆக உள்ளது.


latest tamil news



நீதிபதிகள் நக்கீரன் , சந்திரசேகரன், முரளிசங்கர், மஞ்சுளா ராமராஜூ, தமிழ்செல்வி, கண்ணம்மாள்,சாந்திகுமார், ஆனந்தி சுப்பிரமணியம்,சிவஞானம் வீராசாமி , இளங்கோவன் கணேசன் ஆகியோர் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ANTONYRAJ - MADURAI,இந்தியா
02-டிச-202009:03:41 IST Report Abuse
ANTONYRAJ திமுக ஆர் எஸ் பாரதி சொன்னதுதான் இப்போது ஞாபகத்துக்கு வருது.
Rate this:
Cancel
Oru Indiyan - Chennai,இந்தியா
01-டிச-202022:50:07 IST Report Abuse
Oru Indiyan சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 10 நீதிபதிகள் நியமனம் இவர்களில் எந்த ஜாதியினர் எவ்வளவு? எந்த கட்சியினர் எவ்வளவு? ஜாதி, கட்சி ஒதுக்கீடு 69% உண்டா🤣🤣
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
01-டிச-202021:46:43 IST Report Abuse
Ramesh Sargam கூடவே மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள், நியமிக்கப்படவுள்ள நீதிபதிகள், மற்றும் ஏற்கனவே அங்குள்ள நீதிபதிகளுக்கு தேங்கியுள்ள வழக்குகளை எவ்வளவு சீக்கிரம் முடித்து தீர்ப்பு அளிக்கமுடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடித்து வைக்கும்படி அறிவுறுத்தவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X