பொது செய்தி

இந்தியா

மதம் மாறிய இளைஞர்

Updated : டிச 02, 2020 | Added : டிச 01, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
யமுனாநகர்: ஹரியானாவில், திருமணம் என்ற பெயரில் மத மாற்றத்தை ஊக்குவிக்கும், 'லவ் ஜிகாத்'துக்கு எதிராக சட்டம் இயற்ற குழு அமைக்கப்பட்டுள்ளதாக, அம்மாநில உள்துறை அமைச்சர் அனில் விஜ் கூறி இருந்தார்.இந்நிலையில், அங்குள்ள யமுனா நகரில், சமீபத்தில், 21 வயது முஸ்லிம் இளைஞர், மதம் மாறி, 19 வயது ஹிந்து பெண்ணை திருமணம் செய்தார். அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு



யமுனாநகர்: ஹரியானாவில், திருமணம் என்ற பெயரில் மத மாற்றத்தை ஊக்குவிக்கும், 'லவ் ஜிகாத்'துக்கு எதிராக சட்டம் இயற்ற குழு அமைக்கப்பட்டுள்ளதாக, அம்மாநில உள்துறை அமைச்சர் அனில் விஜ் கூறி இருந்தார்.இந்நிலையில், அங்குள்ள யமுனா நகரில், சமீபத்தில், 21 வயது முஸ்லிம் இளைஞர், மதம் மாறி, 19 வயது ஹிந்து பெண்ணை திருமணம் செய்தார். அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mathimandhiri - chennai,இந்தியா
02-டிச-202020:24:24 IST Report Abuse
mathimandhiri இப்போ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X