அரசியல் செய்தி

தமிழ்நாடு

காங்., தலைமையில் மூன்றாவது அணி

Updated : டிச 03, 2020 | Added : டிச 01, 2020 | கருத்துகள் (27)
Share
Advertisement
தி.மு.க., கூட்டணியில், பா.ம.க., இடம் பெறுவதற்கான முயற்சியை, தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன் துவக்கி உள்ளதால், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அதிருப்தி அடைந்துள்ளார். அவர், காங்கிரஸ் தலைமையில் மூன்றாவது அணி உருவாக்கும் வியூகத்தை வகுத்துள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.பீஹார் சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின், வரும் தமிழக சட்டசபை தேர்தலில்,
காங்., தலைமையில்  மூன்றாவது அணி

தி.மு.க., கூட்டணியில், பா.ம.க., இடம் பெறுவதற்கான முயற்சியை, தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன் துவக்கி உள்ளதால், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அதிருப்தி அடைந்துள்ளார். அவர், காங்கிரஸ் தலைமையில் மூன்றாவது அணி உருவாக்கும் வியூகத்தை வகுத்துள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பீஹார் சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின், வரும் தமிழக சட்டசபை தேர்தலில், காங்கிரசுக்கு குறைந்த தொகுதிகளை ஒதுக்க தி.மு.க., தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.


மூன்றாவது அணி


'காங்கிரசுக்கு நியாயமான முறையில், தொகுதிகளை தி.மு.க., தரும் என்ற நம்பிக்கை உள்ளது' என, மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். காங்., தலைவர் ராகுல், நேற்று முன்தினம், தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, ஆலோசனை நடத்தினார். அக்கூட்டத்தில், தி.மு.க., கூட்டணியில், காங்கிரசுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்காவிட்டால், மூன்றாவது அணி அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. தி.மு.க., கூட்டணியில் இருந்து, காங்., வெளியேறினால், பா.ம.க., வை கூட்டணியில் சேர்த்துக் கொள்ளும் வகையில், தி.மு.க., பொதுச் செயலர் துரைமுருகன், திரைமறைவில் பேச்சை துவக்கி உள்ளார்.


வியூகம்


இதையறிந்த, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அதிருப்தியில் உள்ளார். காங்கிரசில் இருந்து வெளியேறி, காங்., தலைமையில், மக்கள் நீதி மையம் மற்றும் இதர கட்சிகளுடன் இணைந்து, மூன்றாவது அணி அமைக்கவும், காங்., முன்னாள் தலைவர் ராகுலுடன் பேசி, வியூகம் அமைத்துள்ளதாகவும், அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன் காங்கிரசில் இருந்து வெளியேறி, காங்., தலைமையில் இதர கட்சிகளுடன் இணைந்து, மூன்றாவது அணி அமைக்க??? முதற்கோணல் செய்தியே குழப்புதே??? மக்கள் நல கூட்டணின்னு "நின்னு" பாத்தங்களே
Rate this:
Cancel
seshadri - chennai,இந்தியா
03-டிச-202010:58:19 IST Report Abuse
seshadri it is better to add Vaiko also in the third alliance so that it will loose as what happened in the makkal nala koottani in the last election. All these parties will vainsh in this election. Because each party has 0.25 to 0.75% vote. All together will get 1.25% vote. It is like a person who fall in the quick sand will pull others also in to it. Let all these parties vanish with this election
Rate this:
Sesh - Dubai,பகாமஸ்
03-டிச-202018:31:06 IST Report Abuse
Seshno way. vaiko badly needed by sudalai. this may be a last chance for vaiko to finish off the MK team....
Rate this:
Cancel
Krishna -  ( Posted via: Dinamalar Android App )
02-டிச-202022:26:12 IST Report Abuse
Krishna ZEROVA ZEROVODA KOOTINAALUM KAZHITHAALUK PERUKKINAALUM VIDAI ZERODHAN.DESA VIRODHA CONGRESS HINDHU VIRODHA KURUMA KAAMAHAASAN ELLATHAYUM KOOTINAA ZERO VIDAI.AANA ONNU IVANUGA THUDU SEATTAYUM KAALI PANNA PORAANGA.NALLA VISHYAMDHAN.NADAKKATTUM NADAKKATUM.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X