சென்னை:வனத்துறையில், 320 வனக்காப்பாளர் பணியிடங்களை நிரப்ப மார்ச்சில் ஆன்லைன் தேர்வு நடந்தது. இதில் பங்கேற்றவர்களுக்கான சான்றிதழ் சரி பார்த்தல் பணி வரும் 5-ல்துவங்க உள்ளது.
இதையடுத்து, உடல் திறன் தேர்வு, வண்டலுார் உயிரியல் பூங்காவில், வரும், 8ல் நடத்தப்படும். விண்ணப்பதாரர்கள் காலை, 7:00 மணிக்கு தேர்வு இடத்துக்கு வந்துவிட வேண்டும்.'நடை தேர்வு 'சிப்' அடிப்படையில் நடத்தப்படும். இதனால் மிக துல்லியமாக நேரம் கணக்கிடப்படும்' என, வனத்துறை அறிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE